யாராவது பேசுங்கப்பா!!!

யாராவது இருக்கீங்களா?? வாங்கப்பா... பேசுங்க. போரடிக்குது. :)

ஹாய் தோழிகள் யாரும் இருந்தா வாங்க இந்த பக்கம். ஏன் பதிவுகளே இல்லை???

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

செண்பகா செண்பகான்னு ஒருவர். அவரை அறுசுவையில் ரொம்ப நாளா காணோம். குறிப்பு மட்டும் எப்பவாது வந்துட்டு இருக்கு. யாராவது பார்த்தீங்களா??? பார்த்தா அழைத்து வந்து இங்க பேச சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இன்னுமொரு ரெண்டு மூணு நாள் பொறுத்துக்கோங்க.. அப்புறம் குடும்பத்தோட வந்து கலந்துக்குறோம்.. :-) மூணு நாலு மாசமா வேற எதைப் பத்தியும் யோசிக்க முடியாத அளவுக்கு சில வேலைகள்ல(பிரச்சனைகள்ல) மாட்டிக்கிட்டேன். இந்த வாரத்துல முடிஞ்சுடும்னு நம்புறேன். அதுக்கு பிறகு முழுக்க முழுக்க அறுசுவைதான்.

வெகு நாட்களாக உங்க கருத்துகள் அறுசுவையில் இல்லாம, செண்பகாவின் பதிவுகள் இல்லாம டல்லடிக்குது. எல்லாம் நல்லபடியா முடிச்சு திரும்ப வாங்க. அப்பதான் நல்லா இருக்கும். இன்னும் ஒரு வாரம் தானே... காத்திருக்கோம். குட்டி நவீனா நலமா? செண்பகாவை கேட்டதாக சொல்லுங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி நானும் வந்துட்டேன். அதிசயம் ஆனால் உண்மை அட்மின் அண்ணாவே
வந்துட்டாங்க.

அதிசயமா ரொம்ப நாளைக்கு பின் வந்திருக்கீங்கன்னு நினைக்கிறேன். நலமா?

பாபு அண்ணா நான் தனியா அறுசுவையில் பொலம்பிட்டு இருக்கேன்னு வந்து இரண்டு வார்த்தை பேசிட்டு போயிருக்கார்... ;)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நானும் அடிக்கடி வந்து எட்டிப்பாத்துட்டுதான் இருக்கேன்.

அப்போ நான் தான் உங்களை பார்க்கலன்னு நினைக்கிறேன். என்னாலும் முன் போல் அதிக நேரம் பார்வையிட முடிவதில்லை. சரி.. நேரம் ஆயிடுச்சு... நான் கிளம்பறேன். சாப்பிடனும் இனிம தான். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி தனியா பொலம்பறத பார்த்தா கழ்டமா இருக்கு, என்ன செய்ய வர நேரம் கிடைக்க மாட்டுங்கிறது, வந்த அப்ப யாரும் இருக்கங்க மாட்டுங்கிராங்க உங்கள் கிட்ட எல்லாம் பேச,ஆசையா இருக்கு
ஜலீலா

Jaleelakamal

வாங்க வாங்க.. பேசுங்க. :) நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

மேலும் சில பதிவுகள்