சீதாலஷ்மியை வாழ்த்தலாம்

சீதாலஷ்மிக்கு அழகான பேத்தி பிறந்திருக்காங்க.. குட்டி பாப்பா பேரு ரியா ;)
தாயும் சேயும் நலம்... அழகான தேவதையை பெற்றிருக்கும் குடும்பத்தாருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....

ஆஹா... சீதாலஷ்மி எப்போ??? சூப்பர். மனமார்ந்த நல் வாழ்த்துக்கள். அம்மாவிடம் சொன்னேன்... வாழ்த்து சொல்ல சொன்னாங்க. ரியா.. அழகான பெயர். நலமோடு வாழ பிராத்தனைகள். :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நல்ல விசயம் சொல்லிருக்கீங்க... மிக்க நன்றி. சீதாலஷ்மிக்கு தான் ரொம்ப வயசாயிடுச்சு... எத்தனை முறை பாட்டி ஆக்குறது??!! ;) இதுவும் ஒரு மகிழ்ச்சி தான்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

இப்போ தான் அவங்ககிட்ட பேசினேன்.. பாப்பா யூஎஸ்ல வளர போவதால் அவளுக்கு ஈஸியா இருக்கட்டுமேனு ரியானு வெச்சிருக்காங்களாம்.. அடிக்கடி குட்டி குட்டி பாப்பா அவங்க வீட்டுக்கு புதுசா வராங்க.. ;)

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

சீதாலக்‌ஷ்மி அம்மா பாட்டி ஆனதை கேட்டு ரொம்ப சந்தோஷம்.உங்கள் பேத்தி தீர்க்க ஆயுளோடு நோய் நொடியின்றி நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.ரியா அம்மா நல்ல உடல் சுகத்தோடு இருக்க இறைவனை பிராத்தனை செய்கிறேன்.

Expectation lead to Disappointment

சீதாலக்‌ஷ்மி அம்மா நீங்க பாட்டி ஆனத கேட்டு ரொம்ப சந்தோஷம்.உங்கள் பேத்தி தீர்க்க ஆயுளோடு நோய் நொடியின்றி நூறாண்டுகள் வாழ வேண்டும் என்று வாழ்த்துகிறேன் :)

அம்மா நான் பிரபாதாமு.

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

" கடந்த காலத்தை வருத்தமின்றி ஏற்றுக் கொள். நிகழ் காலத்தை நம்பிக்கையுடன் எதிர்கொள்"

***

" வாழ்க வளமுடன் "
பிரபாதாமு

சீதாம்மா, உங்கள் மகன் குடும்பத்தாருக்கு என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க. பூமிக்கு வந்த குட்டி தேவதைக்கு என் மன்மார்ந்த வாழ்த்துக்களோடு அன்பு முத்தங்களும் உரித்தாகுக. ரியா குட்டி நோயற்ற வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன். கொள்ளு பாட்டி சீதாம்மாவுக்கும் என் வாழ்த்துக்கள் :)

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

சீதாம்மா வாழ்த்துக்கள் 2 முறையா பாட்டியாகிட்டீங்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்களுக்கும் உங்கள் மகன் மருமகளுக்கும் எனது வாழ்த்துக்கள். குட்டி செல்லத்துக்கு ஸ்பெஷல் முத்தம் அப்பறம் நிறைய பிராத்தனைகளும் வாழ்த்துக்களும். பேரு ரொம்ப அழகா இருக்கு பாப்பாக்கு. "ரியா"

congratulation. Riya was very luky girl to such a very talent grandamma she have. convey my best wishes to your daughter in law. god bless you riya. regard.g.gomathi.

Hearty wishes and congratulations to Mrs.Seetha.

God bless you.

Br,Padma

All is Well

சீதாலக்‌ஷ்மி அம்மா,
பேத்தி பிறந்தாச்சா?வாழ்த்துக்கள்.உங்க மகனுக்கும்,மருமகளுக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.
குழந்தையின் பெயர் நல்லா இருக்கு.குழந்தை வாழ்வில் எல்லா வளமும்,நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன்.
(ஷரத் குட்டி அண்ணா ஆகிட்டார்.அவருக்கும் என் வாழ்த்துக்களை சொல்லிடுங்க.)

மேலும் சில பதிவுகள்