என் தம்பியின் மகளுக்கு கா,கி,வே,வோ -வில் பெயர் வைக்க வேண்டும்.எனக்கு நெட்டில் கிடைத்த சில பெயர்கள்:Kahini,Kanya,Kasni,Kavini,Kavni,Kaavika,Kamna,Kashika,Karunya
Kimaya,Krithya,Kruti,Kiruba,Vedika,Vedha,Vedanti,Venisha,Venuka,Venya,Vedashri
இவற்றை தவிர்த்து உங்களுக்கு தெரிந்த modern names (in this letters)எதாவது இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.நன்றி.
சங்கீதா
கனிகா
கல்கி
கல்பிதா
கமலி
கனிஷ்கா
கிருபாஷினி
கிருபாளினி
வேகா
வேதிதா
வேணிதா
காமினி
காதம்பரி
காருண்யா
காரிகா
இன்னும் தெரிந்தால் கூறுகிறேன்
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
kaviya, krithi sagana,
kaviya, krithi sagana, vigana= athigalai suriya oli
name
காவ்யா
வேதஸ்ருதி
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
அண்ணி
அண்ணி
காவ்யா உங்க ஃபேவரிட் நேம்னு எனக்கு தெரியும்.. சான்ஸ் கிடச்சதும் அதை சொல்லிட்டிங்க ;)
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
ஆமாம்
நீ சொன்னது சரிதான்.......
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
another name
kamalini (கமலினி)
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
Ramya,Sarasi,Raji
ரம்யா இன்னும் தெரிந்தால் கண்டிப்பாக கூறவும்.சில அழகான பெயர்களை தந்துள்ளீர்கள்.Thanks for ur reply.
sarasi reply தந்ததற்கு நன்றி.ரொம்ப different names தந்துள்ளீர்கள்.Vigana அழகான பெயர்.ஆனால் வே,வோ வில் வராது
Raji வேதஸ்ருதி ரொம்ப different ஆக உள்ளது.Thanks.
Be Good,Do Good
sangitha
கிருஷ்ணபிரியா
கார்த்திகா
காவ்யஸ்ரீ
வேதிகா
வேதப்பிரியா
காஞ்சனமாலா
காயத்ரி
காமினி
அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு
hi
vedhavarna
From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)
name
kanisha,kanisga,kaviya,karini,
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்