நான் குளித்து 21/மார்ச்/011 இன்னும் பிரியட்ஸ் வரவில்லை ட்டாக்டரிடம் காட்டலாம நான் சிங்கபுரில் தனியா இருக்கன் பதில் சொல்லுங்கள் என்னையும் உங்களிள் ஒருதியாய் ஏட்ரு கொள்ளுங்கள் எனக்கு பயமா இருக்கு
நான் குளித்து 21/மார்ச்/011 இன்னும் பிரியட்ஸ் வரவில்லை ட்டாக்டரிடம் காட்டலாம நான் சிங்கபுரில் தனியா இருக்கன் பதில் சொல்லுங்கள் என்னையும் உங்களிள் ஒருதியாய் ஏட்ரு கொள்ளுங்கள் எனக்கு பயமா இருக்கு
சத்யா
வாழ்த்துக்கள்.கண்டிப்பா நீங்க போய் டாக்டரை பாருங்க.நாள் தள்ளி போயிருக்கு pregnancy test பண்ணனும் என்று கேளுங்க.அவங்க யூரின் டெஸ்ட் or blood test பண்ணி உடனே ரிசல்ட் சொல்வாங்க.நல்ல நாள்,நேரம் பார்த்து ஆஸ்பிட்டலுக்கு போங்க.டாக்டர் கன்பார்ம் பண்ணிய பின் ஒரு 4 மாசத்திற்கு அதிக பேரிடம் சொல்ல வேண்டாம்.உங்களுக்கு முக்கியமானவர்களிடம் மட்டும் சொல்லுங்க.அப்புறம் எல்லாரிடம் சொல்லலாம்.உடம்பை பத்திரமா பார்த்துகோங்க.
Expectation lead to Disappointment
hi sathya
home pregnancy test panni parunga.appuram docteridam poi parunga.
From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)
plz help me
hi enakkum periyad miss ayidduthu ippo 36 days nan home test seythu parththen negkative than vanthichchu but enakku periyat varumpothu ulla feeling mathiri irukku sariyaka vayiru nokirathu nan baby ya ethir parththuddu irukkiren payamaka irukkirathu periyad innum varala plz enna seyyalam
plezzzzzzzzz enakku yarume
plezzzzzzzzz enakku yarume illaya pathil poda plz plz ....
விது
முதலில் அறுசுவைக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறேன்.
இது தமிழ் தளம் என்பதால் தமிழில் பதிவிருந்தால் தான் உடனே பதில் வரும். அதுவும் இல்லாமால் உறுப்பினர்கள் பலருக்கு இப்பொழுது இரவு நேரமாக இருக்கும் அதனால் பதில் வரலை....
நீங்கள் இந்த பக்கத்தில் கடைசியில் உள்ள தமிழ் எழுத்துதவி அல்லது "http://www.google.com/transliterate/tamil" உபயோகித்து தமிழில் பதிவிடவும்.
மன்றத்தில் உள்ள இழைகளை கவனமாக படித்து அதில் உங்களின் கேள்விக்கு பதில் இல்லை என்னும் பட்சத்தில் புது இழை தொடங்கவும்.
இந்த இழையை படித்து பார்க்கவும்.
http://arusuvai.com/tamil/node/14918
உங்களக்கு சந்தேகமாக இருந்தால் இன்னும் ஒரு முறை ஹோம் டெஸ்ட் பண்ணி பாருங்கள். காலையில் செய்யவும். இல்லையென்றால் மருத்துவரை அணுகவும்.
எல்லாம் நல்லதாக நடக்கும்.
நன்றி
லாவண்யா
லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!
thanx lavanya... enakku tamil
thanx lavanya... enakku tamil la tipe panna mudiyala mannichchukkollavm ok ya..