நான் கர்ப்பமாக உள்ளேன் இது தான் முதல் தடவை.கல்யாணம் நடந்து 3 வருடங்கள் ஆகி விட்டது.எனக்கு 9வது வாரம் நடக்கிறது.ஆனால் குழந்தைக்கு வளர்ச்சி இல்லை என்று சொல்கிறார்கள்.டி.என்.சி பண்ண சொல்கிறார்கள்.டி.என்.சி. பண்ணலாமா அல்லது குழந்தை வளர என்ன சாப்பிட வேண்டும். எனக்கு பதில் கூறுங்கள். நான் குழப்பத்தில் உள்ளேன்.
மகேஸ் பாபு
தோழி... கேட்க வருத்தமாகவே உள்ளது. இது முதல் ஸ்கேன்ல சொன்னதா? இதுவரை எத்தனை ஸ்கேன் பண்ணாங்க. ஒவ்வொன்னும் குழந்தை வளர்சி பற்றி என்ன சொல்லிருக்கு? வேறு மருத்துவரிடம் செகண்ட் ஒபீனியன் கேட்டீங்களா?
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
இல்லை.3 தடவை ஸ்கேன்
இல்லை.3 தடவை ஸ்கேன் பார்த்தாங்க(6,7)
மகேஸ் பாபு
அப்படின்னா ஒவ்வொரு ஸ்கேனுக்கும் இடைப்பட்ட காலத்தில் குழந்தை வளர்ச்சி இல்லைன்னு சொல்றாங்களா?
அப்படி சொன்னா வேறு வழி இல்லை, அபார்ட் பண்ண தான் சொல்வாங்க. ஆனா எதுக்கும் வேறு ஒரு மருத்துவரிடன் செகண்ட் ஒபீனியன் கேட்டுட்டு பண்ணலாம்னு எனக்கு தோணுது.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நான் UAE உள்ளேன்.முதல்
நான் UAE உள்ளேன்.முதல் 2வருடம் ஒரு டாக்டரிடம் சென்றேன்.அங்கு சரியில்லை.அதனால் தான் இந்த வருடம் வேறு டாக்டரிடம் செல்கிறேன்.இப்பொழுது தான் கர்ப்பம் தரித்தேன்.ஒரு வருடமாக ஒரே டாக்டரிடம் தான் செல்கிறேன். அதனால் வேறு டாக்டரிடம் செல்ல பிடிக்கவில்லை.
என் தோழிக்கு ஹெல்ப் பண்ணுங்க
என் தோழி 7 வாரம் கர்ப்பமாக இருக்கிறா.அவளுக்கு ரூட் கெனால் செய்த கடவா பல் வலிக்கிறது. டாக்டரிடம் போலாமா என்ற குழப்பதில் உள்ளார்.என்ன செய்யலாம் என்று சொல்லுங்கள் தோழிகளே.
மேலும் எவ்வளவு நேரம் அவள் கணினி முன்பு உட்காரலாம் என்றும் சொல்லுங்கள்.
அவளுக்கு வாந்தி,மயக்கம் என்று எதுவுமில்லை.அது கரெக்டா என்றும் சொல்லுங்கள்.மிக்க நன்றி.
Expectation lead to Disappointment
Pls go to the dr.Uma
Pls go to the dr.Uma Maheswari, she is sharjah, she is very talent doctor.
ப்ளிஸ் ஹெல்ப்
யாராவது என் தோழிக்காக நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லுங்கள் தோழிகளே.
Expectation lead to Disappointment
hai meenal
உடனடியாக டாக்டரிடம் காண்பிக்கவும்