என்னுடய தோழிக்கு உதவுங்கள் தோழிகளே!

என்னுடைய தோழிக்கு அவளூடைய மார்பகத்ததின் அளவில் மாற்றம் தெரிகிறது. அதாவது இடது பக்கம் சிறியதாகவூம் வலது பக்கம் பெரியதாகவும் உள்ளது. அவளுடைய வயது21. இதற்கு காரணம் என்னவென்றூ தெரிந்தால் பதிலளிக்கவும் தோழிகளே,

என்னுடைய தோழிக்கு பதிளியுங்கள் தோழிகளே,

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அவர் திருமணம் ஆனவராக இருந்தால் ப்ரெக்னன்சிக்கு முன் சிலருக்கு ஹார்மோன் சேஞ்சஸ் காரணமாக இப்படி வரலாம். இல்லை என்றால் மேமோக்ராம் டெஸ்ட் செய்வது நல்லது. சிலருக்கு ஹார்மோன் சேஞ்ச்ஸ் காரணமாக இருக்கலாம். எதுக்கு டெஸ்ட் எடுத்து பார்த்துட்டா நல்லாது. ஏனென்றால் ப்ரெஸ்ட் கேன்ஸர்க்கும் இப்படி இருக்கும்னு சொல்வாங்க... அதான் முன்கூட்டியே டெஸ்ட் எடுப்பது நல்லது.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

தேடுகிறேன்* ராஜா உயரமான மனிதர். அரிசிமூட்டை,களை சுமபதால் அவரது முதுகு கேள்வி குறிபோல வளைந்து கூன் விழுந்து விட்டது. அதனால் ராஜாவை கூன் ராஜா என்றே அழைக்கசெய்தன்ர் அவரது பார்வையும் கீழ்நோக்கியே இருங்கும். ஒரு சமயம் ராஜா தன்னுடைய வேளைகாக சாலையில் குனிந்தவாரு சென்று கொண்டிருக்கையில் ஒருவன்,"என்ன ராஜா பணத்தை தரையில் போட்டுவிட்டிர்களா? தரையைப் பார்த்துகொன்டே போகிறீர்களே" என்று கேட்டான். உடனே மறோருவன், "இல்லடா அவ்ர் தங்க மோதிரத்தை கீழே போட்டுவிட்டார். அதைதான் தேடுகிறார்" என்று கிண்டலாகப் பேசி சிரிதார்கள். இன்னொருவன் அவ்ர்கிட்ட சென்று, "அப்படி என்னதான் தேடுகிறிர்கள்? என்று கேட்டான். "மற்ற மனிதர்கள் மனm புண்படும்படி பேசாத நல்ல ம்னிதர்களை தேடுகிற்றேன்" என்றார் ராஜா கண்ணீர்மல்க.*

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

avarukku thirumaNm aaki vidathu aanal kuzinthai ilai.thankyou

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

என்ன இது யோகப்ரியா..என்னமோ கதை சொல்லியிருக்கீங்க

தோழியிடம் மருத்துவரை போய் பார்க்க சொல்லுங்கள்

நன்றி,தளிகா தோழி.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்