உதவுங்கள் please

எனக்கு 2 பையன் முதல் மகனுக்கு 5 வயது 6 மாதம் இரவில் பெட்டில் urine இருக்கிரான். நான் 2 மணிக்கு எலும்பி விடவைத்தாலும் காலை 5 மணிக்கு பெட்டை நனைக்கிரான்....இரன்டாவது பையன் 3 வயது கக்கா ட்ரொசரில் இருக்கிரான். நானாக பார்க்கும் வரை சொல்ல மாட்டான்...எனக்கு உதவுங்கள் please...

நைட் 8 மணிக்கு மேல் தண்ணி அதிகம் கொடுக்காதீங்க.அறை ரொம்ப குளிராக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்..இரவில் சின்ன துண்டு வெல்லம் கொடுத்தால் போக மாட்டார்க்டள் என்று எங்கோ படித்தேன்..ஆனால் இது தொடர்ந்தால் மருத்துவரை பார்க்கவும்

தங்கலுடைய கருத்துக்கு ரொம்ப நன்றி thalika

ஃபிஸி (fizzy) ட்ரிங்க் கட் பண்ணிருங்க.
கொஞ்சம் மெனக்கெட்டு பையனை ட்ரெய்ன் பண்ணுங்க.

‍- இமா க்றிஸ்

மேலும் சில பதிவுகள்