HI......................

hi frends nan arusuvaikku puthithu ennai welcom panreengkala?

விது உங்கள் வரவு நல்வரவு ஆகுக.

idhuvum kadandhu pogum.

thank you dear!!!god b u..

புதிய உறுப்பினரை வாழ்த்தி வரவேற்கிறோம். இதற்காக தனியே த்ரெட் ஆரம்பிக்க வேண்டாமே. புதிய உறுப்பினரானதும் எல்லா பகுதிகளையும் நன்கு படித்து பாருங்கள். உங்களுக்கு என்ன தகவல் வேண்டுமோ அந்த பகுதியில் கருத்து தெரிவிக்க என்று இருப்பதை க்ளிக் செய்து கருத்துக்களை அல்லது சந்தேகங்களை கேளுங்கள். இந்த பகுதி கர்ப்பினி பெண்களுக்கென உள்ளது.

அன்புடன்
THAVAM

unmay than thavam avarkale... arusuvai nanparkal ellorum enakku help panna vendum nan paris la irukkiren enakku ingke advice kedka yarum illa athu than ungkakidda kedkiren nan mari panni 2 yers akividdathu enakku intha month periyad miss ayidduthu 36 days enakku regular periyad so enakku sariyak vayiru valikkirathu periyad vara mathiri irukkirathu so nan baby ya ethir parththu irukkiren to day morning home test seythu parththen enakku negatif than vanthichchu so enakku rompa kavalayaka irukkirathu ini nan enna seyvathu illa whit panni parkkanuma? plese help me.....

welcome

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

welcome

நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.

hai friendr,nanum arusuvaikku puthithu welcome.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

அறுசுவைக்கு வரும் புதியவர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். இந்த நாள் மட்டும் அல்ல எல்லாம் நாட்களும் இனிய நாளாக வாழ்த்துக்கள்....

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

உங்க கேள்வியை யாரும் கவனிக்கல போல. எனக்கும் எதுவும் சொல்லத் தெரியல. ;( இதே கேள்வியை, கொஞ்சம் டைம் எடுத்து http://www.arusuvai.com/tamil_help.html த்ரெட்ல போய் தமிழ்ல டைப் பண்ணிப் போட்டுருறீங்களா!

‍- இமா க்றிஸ்

thankyou,ekmravi.

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

மேலும் சில பதிவுகள்