yogapriya.n - April 28, 2011 - 21:07 வணக்கம் தோழிகளே வாங்க பேசலாம்.pleace...... கண்கருவளையம் Permalink yogapriya.n - April 28, 2011 - 21:59 கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ,மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம்காணமல் போகும். வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments *hai* Permalink yogapriya.n - April 28, 2011 - 22:10 hai,yaravathu irutha vanka. வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments யோகப்ரியா Permalink poongkatru - April 29, 2011 - 14:48 நான் இருக்கேன் பேசலாமா/ நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும். Log in or register to post comments hai,poongkatru Permalink yogapriya.n - April 29, 2011 - 15:51 hai,vaanka pesalam. வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments உதவுங்கள் Permalink revathy.P - April 29, 2011 - 15:56 நான் ஒரு குறிப்பு வைத்திருக்கிறேன் அதை எப்படி அனுப்புவது. இதுவும் கடந்து போகும்.. அன்புடன் ரேவதி உதயகுமார் Log in or register to post comments hai,reavthy. Permalink yogapriya.n - April 29, 2011 - 16:18 manRthai thiranthal pothiya kelvi serkka endru varum athil anuppavum. வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments கழுத்து கருவளையம் Permalink yogapriya.n - April 29, 2011 - 16:40 கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறுஅரைஸ்பூன்,தேன் அரைஸ்பூன். சமயல்சோடாஒருசிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும் வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments அரட்டைக்கு ஓடிவாங்க.... Permalink m.devi - April 29, 2011 - 16:50 ஹாய் ஹாய் தொழிஸ் யாராவது இருக்கிங்களா அரட்டை அடிக்க. எல்லோரும் ஓடிவாங்க. உன்னை போல பிறரையும் நேசி. Log in or register to post comments ரேவதி, யோகப்ரியா Permalink vinoja17 - April 29, 2011 - 16:54 ரேவதி எப்படி இருக்கீங்க? உங்க குறிப்ப வலது பக்கத்தில் கீழே கேள்வி பதில் பகுதியை படித்து பாருங்க? எப்படி அனுப்பனும் சொல்லி இருப்பாங்க. யோகப்பிரியா ஃப்யூட்டி டிப்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. கலக்குங்க. மன்றத்துல நாம புது த்ரெட்தான் ஆரம்பிக்கலாம். Log in or register to post comments hai,devi. Permalink yogapriya.n - April 29, 2011 - 16:55 hai,devi how r u? வாழ்கவளமுடன், SUP*யோகராஜ் Log in or register to post comments 1 2 3 4 5 6 7 8 9 … next last
கண்கருவளையம்
கண்கருவளையம் போக ஒரு ஸ்பூன் விளக்கெண்ணெயில் ,மஞ்சள்பொடி, சிறிதளவு உப்பு கலந்து கருவளையத்தில் போடவும்.கருவளையம் கொஞ்ச நாளில் கண்கருவளையம்காணமல் போகும்.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
*hai*
hai,yaravathu irutha vanka.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
யோகப்ரியா
நான் இருக்கேன் பேசலாமா/
நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.
hai,poongkatru
hai,vaanka pesalam.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
உதவுங்கள்
நான் ஒரு குறிப்பு வைத்திருக்கிறேன் அதை எப்படி அனுப்புவது.
இதுவும் கடந்து போகும்..
அன்புடன்
ரேவதி உதயகுமார்
hai,reavthy.
manRthai thiranthal pothiya kelvi serkka endru varum athil anuppavum.
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
கழுத்து கருவளையம்
கழுத்து கருவளையம் மறைய தக்காளிசாறுஅரைஸ்பூன்,தேன் அரைஸ்பூன். சமயல்சோடாஒருசிட்டிகை, மூன்றையும் கலந்து கழுத்தில் போட்டுவர கருவளையம் சிறிது நாளில் மறைந்துவிடும்
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்
அரட்டைக்கு ஓடிவாங்க....
ஹாய் ஹாய் தொழிஸ் யாராவது இருக்கிங்களா அரட்டை அடிக்க. எல்லோரும் ஓடிவாங்க.
உன்னை போல பிறரையும் நேசி.
ரேவதி, யோகப்ரியா
ரேவதி எப்படி இருக்கீங்க? உங்க குறிப்ப வலது பக்கத்தில் கீழே கேள்வி பதில் பகுதியை படித்து பாருங்க? எப்படி அனுப்பனும் சொல்லி இருப்பாங்க.
யோகப்பிரியா ஃப்யூட்டி டிப்ஸ் எல்லாம் கொடுக்க ஆரம்பிச்சுட்டீங்க. கலக்குங்க. மன்றத்துல நாம புது த்ரெட்தான் ஆரம்பிக்கலாம்.
hai,devi.
hai,devi how r u?
வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்