ஏன் இப்படி இருக்கிரது???????????

எனக்கு இந்த மாதம் பீரியட் பிந்தி உல்லது 37 days நான் 36 நாட்கள் la ஹொம் test செய்து பர்த்தென் நெகெடிfஎ தன் வந்திச்சு எனக்கு பீரியட் வார மாதிரி உள்ள்து வயிரு சரியாக நொகிரது நான் என்ன செய்யலாம் நான் கர்ப்பம் ஆவென எனக்கு பயமக உள்லது நன் குலந்தய எதிர் பர்த்து உல்லென் இது ஏன் என்ரு நேங்கதன் சொல்லனும் plzzz pathil podungka home test la negkatif vantha piraku positif vara chance ullatha ???????

நீங்கள் இந்த சந்தேகத்தை நேற்று கேட்ட இழையிலே கேட்டிருக்கலாமே???? நீங்கள் எதற்கும் கொஞ்சம் நாள் வெயிட் பண்ணி பாருங்கள். சிலருக்கு மறு முறை டெஸ்ட் செய்தால் பாசிடிவாக வரலாம். உங்களுக்கு சந்தேகமாக இருந்தால் நீங்கள் கண்டிப்பாக மருத்துவரை பார்ப்பது நல்லது.

இனி இப்படி ஒரே விஷயத்திற்காக தனி தனி இழைகள் தொடங்காதீர்கள் தோழி. அப்படி செய்தால் சில நேரங்களில் பதில் வராது.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

OK LAVANGA NAN ORU VITHAMANA PAYATHTHUDANUM YOSANAYILUM IPPIDI TWO PARTS LA KEDDU VIDDEN SORRY THOLIKALE MANNICHCHU KOLLUNGKA ....THANX LAVANGYA UNGKALUDAYA PATHILUKKU....

OK LAVANGA NAN ORU VITHAMANA PAYATHTHUDANUM YOSANAYILUM IPPIDI TWO PARTS LA KEDDU VIDDEN SORRY THOLIKALE MANNICHCHU KOLLUNGKA ....THANX LAVANGYA UNGKALUDAYA PATHILUKKU....

மேலும் சில பதிவுகள்