வெள்ளை அணுக்கள் குறைபாடு

ஹாய் அன்பு தோழிகளே,
60 வயது மேற்பட்டவர்களுக்கு இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் பற்றாகுறை ஏற்பட்டால் என்ன என்ன நிகழும், அதனால் என்ன என்ன ஆபத்துக்கள் வரும் அதை சரி செய்ய என்ன என்ன செய்ய வேண்டும் கூறுங்கள்

என்ன தோழிகளே
யாருக்குமே வெள்ளை அணுக்கள் குறைபாடு பற்றி தெரியாதா?

இரத்த வெள்ளை அணுக்களின் வேலை என்ன? ரத்த வெள்ளை அணுக்களை படை வீரர்கள் என்று அழைக்கலாம். ஏனெனில் உடலுக்குள் நுழையும் நோய்க் கிருமிகளை முதலில் எதிர்த்துப் போடுபவை ரத்த வெள்ளை அணுக்களே.

எனவே வெள்ளை அணுக்கள் குறைந்தால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

இன்னும் விவரங்கள் சேகரித்து சொல்கிறேன் மஞ்சு.
அன்புடன்
ஜெமாமி

ஜெ மாமி, உங்களை ரொம்ப்ப நாளாகத் தேடிக்கொண்டிருக்கிரேன்.முடின்தால் உதவுங்கள் மாமி. அட்தம்பாக்கத்திலுள்ள் பஞ்ஜாங்கம் போடும் ஜாதகம் கணிக்கும், ஜோதிடர் பெயர் முகவரி வேண்டும்.

sorryppa இதனை, இந்த இழையில் எழுதியதர்க்கு

மேலும் சில பதிவுகள்