வந்துட்டாயா....................வந்துட்டாயா....................

வணக்கம். நான் தான் உங்கள கேள்வி கேட்டு தொலைத்தெடுக்க வந்திட்டுடேன்.என்னை ஞபாகம் இருக்கிறதா? நான் தான் மாணிக்கவள்ளி.
சரி... சரி... அழக்கூடாது.கண்ணத்துடச்சுட்டு வந்து என் முதல் 2 கேள்விக்கு பதில் சொல்லுங்க.
1.ஒரு particular product-யை பற்றி கேட்கலாமா என்று தெரியவில்லை இருப்பினும் என் கேள்வியை உங்கள் முன் வைக்கிறேன்.Your Baby Can Read பற்றி எனக்கு கூற முடியுமா?
2.இப்போது என் பையனுக்கு 2 வருடம் ஆகப்போகிறது.என் பையன் வெறும் பாலை குடிக்கமாட்டேன் என்கிறான்.என்ன செய்ய junior horlicks அல்லது வேறு ஏதெனும் குடுக்கலாமா என்று கூறுங்கள்.

ஹாய்

நீங்க சொல்லும் ப்ரொடக்ட் பற்றி எதுவும் தெரியலை. வேற யாரும் வந்து சொல்லுவாங்க.

ஜூனியர் ஹார்லிக்ஸ் தாராளமாகக் கொடுக்கலாம். 1 முதல் 3 வயது வரைக்கும் உள்ள குழந்தைகளுக்கு ஜூனியர் 1 2 3 , என்று இருக்கும், பாருங்க.

மணிமுத்துமாலை

Your Baby Can Read பற்றி எனக்கு தெரியலை. ஆனா குழந்தைகளுக்கான flash cards நல்ல பலனளிக்க கூடியது தான். குழந்தைகளுக்கு photographic memory power அதிகம். 6 மாதம் முதலே flash cards காட்டுவது மிக சிறந்த பலனளிக்கும். 3 வயதுக்குள்ள 2000 வார்த்தைகள கத்துக்க முடியும்.அவங்க கத்துக்க மிக ஆர்வமா இருப்பாங்க.

ஆனா முக்கியமான விஷயம் flash cards பொறுத்த வரை ஒரு நாளைக்கு 3 முறை மட்டும் சொல்லுங்க(ஒரு session எடுக்க 3 நிமிஷம்போதும்.ஒரு செட்ல 10 cards - 3 செட் ஒரு sessionக்கு போதும் ).

cards வேகமா காட்டனும்.அவங்களுக்கு போர் அடிக்க கூடாது.ஒரே set of cards காமிச்சாலும் போர் அடிக்கும் கவனிக்க மாட்டாங்க.எப்ப cards காட்ட எடுத்தாலும் அவங்க சந்தோஷமா இருக்கறது முக்கியம்.எக்காரணத்தை கொண்டும் அவங்கள வற்புறுத்த கூடாது.கத்துக்கறது எப்பவும் அவங்களுக்கு ஜாலியா இருக்கனும்.அவங்க பசியோட இருக்கும் போது, தூக்கம் வரும் போது, சோர்வா இருக்கும் போது flash cards காட்ட வேண்டாம்.

Your Baby Can Read கூட set of flash cards தான்.கடைகளில் flash cards நிறைய வெரைட்டி கிடைக்குது.நெட்லயும் print out எடுக்கலாம்.உங்களுக்கு நேரம் இருந்தா நீங்களே தயாரிக்கலாம்.

http://www.thesmartbaby.com/

http://www.first-school.ws/activities/onlinestory/colors/fredafrogcolors.htm

http://www.fun-baby-games-online.com/online-baby-game-3.html

விழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை.

Hai Divya Arun,

Thank You Soo Much For UR Suggestion Divya.I Will Try to Ur Method.
Once Again I Tell U Thank You Soo Much.

Cheers,
ManickavalliAmarnath

மேலும் சில பதிவுகள்