பல்லி தொல்லை..

என் வீட்டில் தினமும் 20 -30 பல்லிகள் ஓடி பிடித்து விளையாடுகின்றன. எப்படி அழிப்பது ?

முட்டை கூடு பல்லி வரும் இடம் எல்லாம் போட்டு வையுங்கள். மறைவான இடங்கலிள் ஒட்டிவையுங்கள். இது என்அனுபவத்திள் கண்ட உண்மை. வசம்பு மருந்து கடைகளில் கிடைக்கும் அதைபொடி பன்னி துணியில் கட்டி பல்லி வரும் இடங்களில் போட்டு விடலாம்.

பள்ளி தொல்லை இல்லாம இருக்க மயில் இறகை செவுத்துல அங்க அங்க ஒட்டி வெச்சா பல்லி ஜாஸ்தி இருக்காது நு எப்போவோ படிச்சுருக்கேன்... ட்ரை பண்ணி பாருங்க...அப்படியும் போகல னா மன்னிக்கவும்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

எலிக்கு வாங்குகிற பேஸ்ட் பயன்படுத்தவும்.

நன்றி தோழிகளே..முயற்சி செய்கிறேன்..

எலி பிடிக்க உதவும் பசை தடவிய தாள் கிடைக்கும். அதை பல்லி வரும் இடத்தில் வைத்தல் பல்லி அதில் ஒட்டி விடும்.

வெங்காய வாடையும் பல்லியை விரட்டும் என்று ஒரு புத்தகத்தில் படித்திருக்கிறேன். முயற்சி செய்து பாருங்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

பல்லியை கொன்னாதான் அதோட தொல்லை தீரும்................... அதுக்கு பெஸ்ட் எலி பிடிக்க பயன்படுத்தும் பசை....எங்க வீட்ல அதை ஒரு பெரிய அட்டையில் தடவி பிரிட்ஜ்ஜுக்கு கீழே வைப்போம் இப்படி செய்து பாருங்க பல்லிக்கு நல்ல ஒரு முடிவு கிடைக்கும்..............உங்களுக்கு வசதியான இடத்துல வைங்க குழந்தைகள் கண்ணில் படாதவாறு...........

good

மேலும் சில பதிவுகள்