எனது மகளுக்கு கன்னத்தில் வெள்ளை patchesஇருக்கிறது. இதற்கு என்ன வீட்டு வைதியம் செய்யலாம்.

எனது குழந்தைக்கு 6 வயது ஆகிறது. அவள் கடந்த 6 மாதமாக ஸ்விம்மிங் பழகி கொண்டு இருக்கிறாள். சில வாரங்களுக்கு முன் அவள் கன்னத்தில் வெள்ளை patches போல வந்தது. இதற்கு என்ன செய்வது? நான் இந்த மன்றதுக்கு புதிது என்பதால் எனக்கு எப்படி தமிழில் எழுதுவது என்று தெரியவில்லை. எனக்கு இதை தெரியப்படுத்திய தோழி வனிதாவிக்கு மிக்க நன்றி.

க்லோரின் அதிகம் கலந்த நீர் என்பதால் இது போல் வரும். அவங்க போர இடத்தில் சொல்லி க்லோரின் அளவை சரி பார்க்க சொல்லுங்க. எப்பவுமே போகும் முன் இதுக்குன்னு உள்ள லோஷன் தேச்சு அனுப்புங்க, ஸ்விம்மிங் முடிச்சதும் நல்ல நீரில் குளிக்க வைங்க. இப்போதைக்கு இதுக்கு டாக்டரை பாருங்க.

குறிப்பு:

பதிவை, தலைப்பை தமிழில் மாற்றாமல் தோழிகள் யாரும் பதில் தர மாட்டாங்க. அதனால் தயவு செய்து “எழுத்துதவி” போய் தமிழில் தட்டி இங்கே போடுங்க ப்ளீஸ்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

டாக்டரிடம் அழைத்து போங்க க்ரீம் தருவாங்க..இப்பவே போனால் ஓரிரு வாரத்தில் மறைந்துவிடும்

எனக்கும் சின்ன வயசுல இப்படி வரும்.. எங்க அம்மா எனக்கு வயத்துல பூச்சி இருக்கு நு சொல்லுவாங்க... டாக்டர் ஆன்டி கிட்ட போனா இரண்டு syrup தருவாங்க... அது பூசிய கொன்னு வெளியேதிடும்... அப்பறம் அந்த patch மறைஞ்சு போகும்... குழந்தைகள் நல மருத்துவரையே அணுகுங்கள்... :)

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

absolutely correct vidhya.....vayithula warm iruntha ippadi thaanfacela patches varumnu solluvaanga geetha ...........so neenga kalaila verum vaithula veppilai (Neem Leaf) illai araithu saaru eduthu 2 r 3 day koduthaa warms iruntha veliya vanthu face normal tageku vanthudum geeth appadi iallaati neenga Dr. conult pannidunga geetha..

Regards,
Sabi

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

மேலும் சில பதிவுகள்