குழந்தை பிறக்க hep me

எனக்கு திரும்ணம் ஆகி ஒரு வருடம் ஆகி விட்டது. குழந்தை இல்லை. என்னுடய scan report normal. follicular study test கூட normal.என்னுடய husband kum no problem. எனக்கு periods வந்து 6 வது நாள் முதல் 9 வது நாள் வரை இடுப்பு and தொடை வலி உள்ளது. 10 வது நாள் முதல் 13 வது நாள் வரை எந்த வலியும் இல்லை. திரும்பவும் 14 and 15 வது நாள் வலி உள்ளது. then again 16 வது நாள் முதல் 22வது நாள் வரை எந்த வலியும் இல்லை. மறுபடியும் 23 வது நாள் முதல் period வரும் வரை வ்லி உள்ளது. இந்த வலியால் நான் மிகவும் கஷ்டபடுகிறன். நான் என்ன செய்ய வேண்டும்

im new to this site.dear unga reports ellame normal thane.doctor kitta kandippa thodarandhu poonga.seekkiram annai aavathatku valthukkal.

உங்க உடம்பில் ஏதோ ஒரு குறைபாடு உள்ளது.iron folic acid குறைபாட்டால் கூட இந்த மாதிரி வரலாம். தொடர்ந்து புதிய செல்கள் நமது உடம்பில் உருவாக வேண்டும். அப்படி இல்லையென்றால் இந்த மாதிரி குறைகள் வர வாய்ய்ப்புண்டு. புதிய செல்கள் உருவாக நமது உடம்பில் போதுமான iron folic acid இருக்க வேண்டும். அப்படி இல்லாவிட்டால் புதிய செல்கள் உருவாவதில் பிரச்சினை இருக்கும்.பெண்களுக்கு 24 மணி நேரம் தான் செல்கள் உயிருடன் இருக்கும். பிறகு அதை மறைந்து புதிய செல்கள் உருவாகும். இந்த செல் உற்பத்தி ஆண்களுக்கும் பொருந்தும். ஆனால் அவர்களுக்கு 72 மணி நேரம் உயிருடன் இருக்கும். நீங்கள் விரும்பினால் உங்களை எவ்வாறு தொடர்பு கொள்வது என்று சொல்லுங்கள். அதர்கு முன்பாக நீங்கள் எஙு இருக்கிறீர்கள் என்று கூறுங்கள். விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க என் வாழ்த்துக்கள்.

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

ரவி சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க. எல்லா ரிப்போர்ட்டும் நார்மலா இருக்கவங்ககிட போய் உங்க உடலில் ஏதோ குறைபாடு உள்ளதுன்னு சொல்லி பயம் காட்டி உங்கள் பிசினசை டெவலப் ஆக்கப் பார்க்காதீங்க. உண்மையிலேயே இங்கே கேள்வி கேட்பவர்களுக்கு ஆலோசனை சொல்லி உதவணும்னு நினைச்சீங்கன்னா நிச்சயம் நீங்க அப்படி சொல்லியிருக்க மாட்டீங்க. உங்கள் பதிவுகளை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். குறிப்பிட்ட ஒரு பொருளை புரமோட் செய்வதுதான் அதன் நோக்கமாக இருந்திருக்கிறது. அப்படி செய்ய அறுசுவையில் அனுமதி இல்லைன்னு அறுசுவையின் நிர்வாகி ஏற்கெனவே சொல்லிட்டார். புரிஞ்சுப்பிங்கன்னு நினைக்கறேன்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஈஸ்வரி உங்க ரிப்போர்ட் எல்லாம் நார்மலாக இருக்கும் போது பயப்படாதீங்க. உங்களுக்கு உள்ள உடல் வலிகளைப் பற்றி டாக்டரிடம் சொல்லி ஆலோசனை கேளுங்க. எனக்குத் தெரிந்த வரை கருமுட்டை உருவாகி அது வெடிக்கும் நிலையில் சிலருக்கு லேசான இடுப்பு வலியும் கால்வலியும் இருக்கும்னு மருத்துவர்கள் சொல்லி கேட்டிருக்கிறேன். மருத்துவரிடம் கேட்டு தெளிவு பெறுங்கள்.

திருமணம் ஆகி ஒருவருடம்தானே ஆகிறது. மனதை குழப்பிக் கொள்ளாமல் ஆரோக்கியமான உணவு முறையுடன் உடற்பயிற்சியும் செய்து மகிழ்ச்சியாக இருங்கள். விரைவில் தாயாக வாழ்த்துக்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

u r very correct kavitha...naanum idhaithaan ninaithen..

vazhga valamudan

hi kavitha eppadi irukkenga

vazhga valamudan

sorry for that.....

ஆரோக்கியமான் வாழ்விற்கு, வருமுன் காப்போம்.
S.B.Ravi.

நல்லா இருக்கேன் சுதா! நீங்க எப்படி இருக்கீங்க? தொடர்ந்த அரட்டையை அரட்டைப் பக்கத்தில் வைத்துக் கொள்ளலாமே ஆனால் தமிழில்! கீழே எழுத்துதவி லின்க் இருக்கு பாருங்க :))

ரவி சாரி எல்லாம் கேட்க வேண்டாம். புரிந்து கொண்டதற்கு நன்றி நண்பரே!

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எந்த மருந்துகளை உட் கொள்வதாக இருந்தாலும் உங்களின் மருத்துவரின் ஆலோசனை இன்றி சாப்பிட வேண்டாம். ஆங்கில மருந்துகள் மட்டுமல்ல எல்லா மருத்துவத்திலுமே பக்க விளைவுகள் உண்டு. ஆகவே மருந்துகள் உட் கொள்வதில் கவனம் அதிகம் தேவை.

அன்புடன்
THAVAM

hi take folic acid tablets pa.. it ll surely help u to get pregnant pa..

மேலும் சில பதிவுகள்