hello sagodarigalae
enaku trusted online job providing sites pathina thagaval vendum....plz udavungalaen........
enaku business pannanum nu aasai ya iruku adhuku enna na eppadi ready pannikanum advice pannunga ..diaper making pathi therinjikanum therinjavanga help pannunga (Scope,Working hours,Raw material cost,marketing)
nandri
hi yuvasuji
ODESK nnu oru forum erukku athila poi parunga.login panni ungaloda profile la set pannunga athula neraya job post panniiruppanga.neenga apply panni ungaloda profile ok nna avanga ungalokku job koduppanga.
http://www.odesk.com
From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)
நன்றி பா naan nichayam try
நன்றி பா naan nichayam try panraen ........ungaluku mrg agi evalavu naal achu
nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai
hi yuva
sorry for delay reply..ennakku marriage agi 3 yrs & 1 year la oru son erukkan..ungala pathi sollunga..:)
From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)
hello madam yenakkum endha
hello madam yenakkum endha job pathi details venum......help panunga.....yen mail id djayanthi7@yahoo.co.in......
padma madam yenakku endha job
padma madam yenakku endha job pathi konjam solunga....yen id djayanthi7@yahoo.co.in
hi jaikarthi
odesk link la poi parunga details athula erukku.my husband ethula part time work panraru.buyer expect pandra knowledge eruthal kandippa nammala select pannuvanga.no reg fee
From the rising of the sun unto the going down
of the same the lord's name is to be praised..(Psalm 113:3)
padmasenthil
hi,
nan chennai la irukaen....enaku mrg agi 2 1/2 yrs agudhu ,oru kutty vaandu iruku....9 months la........enaku fulltime ,part time job ellam avanoda vilayadarathu dan....aana nanga ippo mamanar,mamiyar,nathanar ku help panradala,neraya part of salary(hubby)avangalukaey poiduthu...adan na parttime job senja avaruku konjam burden korayum illaya......
nee enna agavendum endru ninaikirayo adhuvagavae agirai
hi frnds
yaravathu mturk la eppadi work pannarathunu konjam solla mudiyumma? naa athula register panniten but work panna theriyala frnds help me..
டியர் பத்மா
டியர் பத்மா,
நீங்க இந்த மாதிரி 1 சைட் இருக்குன்னு தான் சொல்லி இருக்கீங்க,ஆனால் அது எல்லாரும் செய்யற மாதிரியான வேலையா?இல்லை கம்ப்யூட்டர் சைன்ஸ் படிச்சவங்க செய்யற வேலையா?அதுக்கு என்ன என்ன தெரிஞ்சி இருக்கணும்,உங்க கணவர் எந்த மாதிரியான வேலைகளை செய்யறாரு,பணம் எப்படி வாங்குறாரு அதாவது செக் மூலமாகவா?இல்லை பாங்க் அக்கவுண்ட் மூலமாகவா?ரிஜிஸ்டர் பண்ணுறதுக்கு என்ன என்ன தகவல்கள் வேணும்,இப்படி கொஞ்சம் விவரமாக சொன்னா தானே எல்லாருக்கும் புரியும்..
நீங்க சொல்லுற இந்த தகவல்கள் மூலமாக எத்தனையோ முகம் தெரியாத சகோதரிகள் உங்களால பயன் அடையலாம்.அறுசுவை மூலமாக நாம எவ்வளவோ பயன் அடையறோம்,ஆனால் இந்த சின்ன விவரங்களை கூட நீங்க உங்ககணவர் கிட்ட கேட்டு சொல்ல மாட்டீங்களா?எத்தனை சகோதரிகள் ஆவலாக இருப்பாங்க நீங்க விவரமாக சொல்லுவீங்கன்னு,இது 1 சின்ன உதவி தானே,கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா.ஏதோ நீங்களும் 1 நல்லது செஞ்ச மாதிரி ஆச்சு இல்லையா?
hai padma madam
ok na andha link la poi pakaren....yenudaiya husband kaka than keten......thanks.......adhula yedhavadhu doubt erundhal ungala kekalama madam.....