உடல் எடையை குறைக்க

திரிபலா சூரணம் மிக உபயோகமாக இருக்கும், த்ரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய்,ஜாதிக்காய் மூன்றும் சரி விகிதத்தில் கலந்த கலவை தான்.
உணவு உட்கொள்ளும் முன் ஒரு மணி நேரம் முன் இந்த சூரணம் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் வென்னீரில் ஒரு ஸ்புன் கலந்து குடிக்க வேண்டும்.

உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு, கெட்ட நீர் இவைகள் இயற்கை கழிவுகளாக வெளி ஏறிவிடும், உடல் எடையும் கண்முன்னே குறைய தொடங்கும்.

ஒரு நாளுக்கு 4 வேளை கழிவு வெளியேறும், இதனால் பயம் கொள்ள வேண்டாம்,

ஹொல்லொ உங்க நேம் சரியாக தெரியவில்லை. இந்த சூரணம் எங்கு கிடைக்கும்? இது படித்தாதா? இல்லை உங்க அனுபவத்தில் கண்டதா? பிலிஸ் பதில் தப்பாக நினைக்க வேண்டாம். தீபா

என் பெயர் சரிதா,

படித்தது மட்டும் கொடுத்து முயற்சி செய்யுங்கள் என்று சொல்லி யாரின் நேரத்தையும் வீண் செய்ய இதை கொடுக்க வில்லை.

நான் 85 கிலோ இருந்தேன், இப்பொழுது 75 கிலோ , இன்னும் குறைக்க உள்ளேன்.

ஆயுர்வேத கடைகளில் கிடைக்கும். நன்றி

hai saritha nan 65kg nanum kuraikkavendum intha things entha idathil kidaikkum pl helpthanku velmenaka

வணக்கம் மேனகா, நீங்கள் ராமநாதபுரம் தானே, அருகில் உள்ள சித்த மருத்துவ கடைகளில் கிடைக்கும்.

hai mam,

enakhu thyroid problm irukhu, nan ethai saapidulama

HI,
IDHU MUZHUKKA MUZHUKKA SIDDHA MURAI MATTUME, IDHAI UBAYOGIPADHAL KANDIPPAGA PAKKA VILAIVUGAL ILLAI YENBADHU URUDHI.

i am taking a tablet treatment to conceive ...but i wants to reduce my weight pls help weather this thirisulam will give any side affect fr us.......pls rply me frnds..........i wants to reduce my weight plssssssss help

"காயத்தின் வலியை உணர்ந்தவர்கள்

மற்றவர்களை காயபடுத்த மாட்டார்கள் "

hi madam , please indha treatment la irukarappa idhu yedukka vendam. bcos indha sooranam udambil ulla kazhivugalai iyarkai ubhadayin moolam veliyetri vidum. oru naalaiku 4 alladhu 5 murai iyarkai ubadhai nadaiperum. aanal neengal concieve aga tablet use panrappa idhu use panna venam ma.

oru idea, food la salt konjam konjama reduce pannitu oru naalaiku 3 litres water kudikka try pannunga , kandippa nalla result kidaikum. ore nerathil 1 litre appadi kudikamal, konjam konjamaga kudikka pazhagi kollungal. udambil ulla salt veliya ponale, ungaluku nalla result kodukum.

morning la irundhu 1 o clock varaikum 2 litre, appuram 1 litre nu vechikonga. but night la adhigama water venam, bcos nite la kidney work slow a dhan irukum.

saapida 30 minutes munnadi thanni kudinga , sappita 30 mins poruthu thanni kudinga.

water water water water dhanga yedhukum treatment.

சரிதா ஒண்ணு சொன்னாலும் திருவாசகமா சொன்னீங்க பாருங்க அங்க தான் நிக்குறீங்க நீங்க. கண்டிப்பாக தண்ணீர் தான் எல்லாவற்றிக்கும் ஒரே தீர்வு.

உங்களின் கருத்துகளை பல இழைகளில் பார்த்திருக்கிறன். ரொம்பவே பயனுள்ளதாக இருக்கிறது.

நீங்கள் மேலும் அழகு தமிழில் பதிவிட்டால் மேலும் பல சகோதரிகளுக்கு ரொம்பவே பயனுள்ளதாக இருக்கும். நீங்கள் இந்த பகுதியில் கீழுள்ள எழுத்துதவி அல்லது http://www.google.com/transliterate/tamil அல்லது nhm writer இன்ஸ்டால் செய்துக் கொண்டால் தமிழில் பதிவிடலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

எனக்கு இடுப்பு பகுதி, இடுப்பு கீழ் பகுதி பெரியதாக உள்ளது நான் என்ன செய்ய வேண்டும்

மேலும் சில பதிவுகள்