Save Water, Wildlife and Forest...இது ஒரு நல்ல தீம்... டிரஸ் code நல்லா இருந்தா நிச்சயமா வின் பண்ணலாம்... நல்லா கிரீன் கலர் டிரஸ் போட்டு... தலைக்கு மேல bournvita advertisement ல வர மாதிரி இலைகள் ஓர் கொம்புகள் போடலாம்.... டிரஸ் ல வயத்துல தண்ணி pipe பிளாஸ்டிக் ல கெடைக்கும் ல அத ஒட்டிடுங்க.. மூஞ்சிக்கு ஒரு wild animal மாஸ்க் போடலாம்....அப்பறம் அத பத்தி 4 வரி பேசணும்... இதெல்லாம் நம்ம நாளைக்கு போட்டோ ல பாக்கணும் நு நெனைக்கறீங்களா??? இன்னிக்கே யோசிங்க நு சொல்ல சொல்லலாம்.... simple but touchy a irukkum..
துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..
ப்லாஸ்டிக் உபயோகிப்பதை குறித்த ஒரு அவஏர்னெஸ்காக எதாவது வேஷம் போடலாம்...பெரிய பேபர் கவர் எதாவது இருந்தால் அதில் கீழேயும் கட் பண்ணி உள்ளே இறக்கி விட்டு சொல்லும் மெசேஜை அழகா தெளிவா சொல்லிவிட்டு வந்தால் நன்றாக இருக்கு,
idea...

i am not a plastic bag
ப்லாஸ்டிக் உபயோகிப்பதை குறித்த ஒரு அவஏர்னெஸ்காக எதாவது வேஷம் போடலாம்...பெரிய பேபர் கவர் எதாவது இருந்தால் அதில் கீழேயும் கட் பண்ணி உள்ளே இறக்கி விட்டு சொல்லும் மெசேஜை அழகா தெளிவா சொல்லிவிட்டு வந்தால் நன்றாக இருக்கு,
Thank you vidhya venkat,thalika
உங்க ideas எனக்கு மிகவும் பிடித்தது.Immediate response-க்கு மிக்க நன்றி.