கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

இங்கே அரட்டை தொடரவும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிஸ் எல்லோரும் எப்படி இருக்கீங்க நலமா? அரட்டைக்கு ரொம்ப நாலைக்கு அப்புறம் இப்பதான் வரேன் எல்லோருக்கும் என்னை நினைவு இருக்கா?? யாருமே என்னை தேடல இல்ல ரேவதிய தவிர :((((

ரேவதி அந்த அரட்டை 118 பதிவுதான் போயிருக்கு ஏன்ப்பா அதுக்குள்ள அடுத்தது தொடங்கிட்டீங்க??

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

10 மேல வந்த புதுசு தொடங்குவாங்க இல்ல அதுக்குதான் தொடங்கினேன். ஐயோ தவறா? எல்லோரும் மன்னிச்சிடுங்க. தொடர்ந்து வந்து திட்டாதீங்க அபாரம் நான் அழுதுடுவேன். (வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்)

ஹாய் ஸ்வர்ண ஏன் இவ்வளவு நாளா வரவில்லை? உங்கள் ஹஸ் கூட வருது கிடையாது? எப்படி இருக்கீங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி நான் ரொம்ப நல்லாருக்கேன் நீங்க எப்படி இருக்கீங்க? அய்யோ ஏன்ப்பா மன்னிப்பெல்லாம் முன்னலாம் 200 பதிவுக்கு அப்புறம்தான் புது அரட்டை தொடங்குவோம் அதான் கேட்டேன் ......

எங்க வீட்டுக்கு கெஸ்ட் வந்துருந்தாங்க பா அதான் வரமுடியல அதுமட்டுமில்லாம அடுத்த மாதம் எங்க வீட்டுல கல்யாணம் வச்சிருக்கோம் அந்த வேலை நடக்குது அதான் வரமுடியல இனி அப்பப்ப வருவேன் ..

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

நான் ரொம்ப நல்ல இருக்கேண்டா. வேலை எல்லாம் முடிஞ்சதா? வர வர அரட்டை போர் அடிக்குது என்னதான் இந்த அரட்டைக்கு உயிர் குடுக்கவேண்டும் என்று நினைத்தாலும் யாரும் வருவது கிடையாது. ஒருசிலர் வந்து எட்டிபார்த்து விட்டு போய்விடுகிறார்கள். நான் மட்டும் தனிய ஈ ஓட்டிக்கிட்டு இருக்கேன்.
யாருக்கு கல்யாணம்?

ஸ்ரீ பொண்ணே தேவி பொண்ணே எங்கே போன்னேர்கள் வரிங்களா இல்லை ??????????????

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ரேவதி சாப்டாச்சாப்பா தேவி சாப்பிட போயிருக்கு நீங்க என்ன கத்துனாலும் காதில் விழாது..
அண்ணாவோட அண்ணா பொண்ணுக்குதான் கல்யாணம் பா

சரிப்பா நானும் சாப்பிட்டு விட்டு வருகிறேன் நீங்களும் சாப்டுவாங்கப்பா ஓகே பை பை

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் அரட்டை தோழிகள் அனைவருக்கும் மாலை வணக்கம். எல்லோரும் அரட்டைக்கு ஓடிவாங்க. ;)

உன்னை போல பிறரையும் நேசி.

அனைவருக்கும் வணக்கம்,என்ன ஆச்சு அரட்டைக்கு யாரும் வரமாட்டிரிங்க...வாங்க பா.....

அன்புடன்,
விஜயகுமார்.

உண்மையான அன்புக்கு ஏமாற்ற தெரியாது,ஏமாற மட்டுமே தெரியும்.

ஹாய் அண்ணா, வாங்க வாங்க நலமா? என்ன அண்ணா ரொம்ப பிஸியான டைம்ல வந்து இருக்கிங்க. பாத்திக்கை கொடுக்கிர வேலை எப்படி போகுது. நீங்க ரொம்ப பிஸி இப்போ வரமாட்டிங்கனு நெனச்சேன். ஆனா நீங்க வந்தது எங்களுக்கு ரொம்ப சந்தோஷம்.
சரி இந்தாங்க ஒரு கப் காபி குடிங்க (_)> அண்ணா ;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் அன்புத்தோழிகளே யாராவது இருக்கீங்களா? கொஞ்ச நேரம் பேசுவோமா? ஹாய் தேவி இருக்கீங்களா?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்