கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

தேவி எப்படி இருக்கப்பா? அண்ணா கூப்பிட்டு பாத்துட்டு யாரையும் கானும் என்றதும் போய்ட்டாங்க பா சரி பரவால்ல அந்த காபிய நான் குடிச்சுக்குறேன் சரியா :)

காற்று எப்படி இருக்கீங்க குழந்தைகள் நலமா? உங்ககிட்டலாம் பேசி ரொம்ப நாளாச்சுங்க :((

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஹாய் ஸ்வர்னா நலமா? ரொம்ப நாளைக்கப்புறம் பேசுறோம் .

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் ஸ்வர், ஏதோ இருக்கேன் என்னபா அண்ணாக்கு காபி கொடுத்தாங்க குடிக்கிரிங்க. சரி குடிங்க .:) அண்ணாவ கேட்டதா சொல்லுங்க.

ஹாய் காற்று, நலமா? என்னபா இரண்டு நாலா ஆளையே காணும் நாம் மெயில் அனுப்பினேன் வந்ததா?

உன்னை போல பிறரையும் நேசி.

ரொம்ப நல்லாருக்கேன் காற்று.... என்ன இன்று அரட்டைக்கு யாரையும் கானும் நாம ரெண்டு பேரும்தா டீ ஆத்துரோம் போல :))

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

தேவி என்னப்பா ஏதோ இருக்கேன்னு சொல்லுர ஏன் என்னாச்சு?? அப்புறம் உன்கிட்ட ஒன்னு சொல்லனும் நான் நேற்று சுமிய பார்த்தேன் பா :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

என்ன தேவி ஏதோ இருக்கேன்னு சலிப்போடு சொல்றீங்க என்ன காரணம் தேவி சின்னப்பையனுக்கு சளி அதிகமாகி ஹொஸ்பிடலில் அட்மிட் பண்ணியிருந்தோம். அதான் வர முடியல்ல இனி வேறென்ன செய்திகள்,.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஸ்வர்ணா ஆறின டீய ஆத்திட்டு இருக்கோமா? ,.ஏதாவது பேசுங்கம்மா.

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஹாய் தேவி என்ன கோபமா பேசுங்களே?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஒன்னும் இல்ல பா சும்மாதான் நான் நல்லாதான் இருக்கேன். என்ன சுமிய பார்த்திங்களா? ரொம்ப சந்தொஷமா இருக்கே;) சரி நம்ம சாட்ல பேசலாம் .:)

பூ, அச்ச்சோ................. இப்போ குழந்தை எப்படி இருக்காங்க பா. சரி கவலைபடாதிங்க. இந்தாங்க காபி குடிங்க (_)> இன்னைக்கு காபி தான் போட்டேன் :)

உன்னை போல பிறரையும் நேசி.

ஆமாம் பா ஆறின டீய ஆத்திட்டு இருக்கோம் .. இப்ப பையனுக்கு எப்படி இருக்குப்பா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்