கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

நான் நலம்பா....இப்ப இங்க சம்மர்னால பொண்ண கூட்டிட்டு சும்மா அப்படியே எங்கயாவது போய் வருவேன்...அதான் வரமுடியல....எனக்கு ஒரு பொண்ணுதான்....அவுங்க நல்லா இருக்காங்க...

என்ன பண்றாங்க உங்க பொண்ணு. என்ன பெயர்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அவுங்க பேரு ஸ்ரீ வர்ஷினி....2 வயசு ஆகுது....மேடம் இன்னைக்கு இவ்ளோ நேரம் என்ன தொந்தரவு பண்ணாம விளையாண்டுட்டு இருந்தாங்க...இப்ப வந்தாச்சு....நா அவுங்கள குளிப்பாட்டி தூங்க வச்சுட்டு வரேன்....

நாளைக்கு ஓட்டு எண்ணிக்கை என்பதால் சீக்கிரம் இன்று கிளம்புகிறேன். நாளை லீவ். நான் உங்களை friday சந்திக்கிறேன். வருகிறேன் தோழிகளே!

தேவி உனக்கு ஒரு மெயில் அனுப்பி இருக்கேன் பாரு. பார்த்துடன் கால் பண்ணு.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் தோழிகளே அரட்டை அடிப்போமா/?

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

மேலும் சில பதிவுகள்