கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

தேவி மெயில் பாருங்க

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

ஸ்வர் எப்படி இருக்கீங்க? அண்ணா ரொம்ப பிஸினு தெரியுது. நீங்க எப்படி நீங்களும் பிஸியா? ஆமாம் சுமிய பார்த்தேனு சொன்னீங்களே எங்க எப்போ?

தேவி நல்லா இருக்கியா? அம்மா தங்கை எப்படி இருக்காங்க? உன் வேலை எப்படி போகுது? எனக்கு ஒரு டீ கிடைக்குமா

ஹாய் யாழி, என்ன ஆச்சுமா ரொம்ப நாளா ஆளையே காணும். எங்க போனிங்க என்ன புது பொண்ணா ஆக போறிங்களா? எப்படி இருக்கிங்க வீட்டில எல்லோரும் எப்படி இருக்காங்க. இந்தாடா (_)> உனக்கு இல்லத டீயா?
இங்கு எல்லோரும் நலம் ;) வேலை நல்லா போகுதுமா.

உன்னை போல பிறரையும் நேசி.

ஐ பி எல் லைவா பாக்க வெப்சைட் தெரிந்தா சொல்லுங்களேன்ப்பா.........

அவ்வளவு தானா கும்மி??!! ஏன் அரட்டை மீண்டும் தூங்குது?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எல்லோருக்கும் காலை வணக்கங்கள். அனைவரும் எங்கே இருக்கீங்க. attendance எடுக்க வந்துட்டேன். சீக்கிரம் ஓட்டிவங்க. ஏன் இப்படி தூங்க வைகிறீங்க. ஓடி வாங்க பார்போம்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நலமா?? தேவி இருந்தா ஒரு டீ கிடைக்கும், தூக்கம் போகும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிக்கா வாங்க காலை வணக்கம். கை வலி சரியாச்சா. இல்ல கொஞ்சமாவது குறைந்து இருக்கா அக்கா? யாழினி, குமரன் நலமா?

ரே எப்படி இருக்க? attendance எடுத்துட்டியா நான் உள்ளேன் சொல்லிடுறேன் அப்பறம் absent போட்டுடாதப்பா.

கை வலி குறைந்திருக்கு.யாழினி, குமரன் நலம். உங்க பேரை நீங்களே சொல்லி நலம் விசாரிக்கறீங்க பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் வனி நான் ரொம்ப நல்ல இருக்கேன். நீங்கள் எப்படி இருக்கீங்க. உங்கள் கை வலி எப்படி இருக்கு?

தேவி சீக்கிரம் ஓடி வா வனிக்கு தூக்கம் வருதாம் டீ கொடு. வனி என்னிடம் ரோஸ் மில்க் தான் இருக்கு இந்தாங்க வேண்டுமென்றல் குடிங்க.
வாமா யாழி எப்படி இருக்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்