கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

ஹாய் வனி, மாலை வணக்கம்:) என்னா வனி வழக்கமா எல்லோருக்கும் இவினிங் தானே டீ கொடுப்பேன். எல்லோரும் என்ன காலையில டீ கேட்டு இருக்கிங்க.

//
தேவி சிஸ்டம் ப்ளக் லூசா இருக்கும் ;) வழக்கம்போல மேடம் சிஸ்டம் ரிப்பேர்னு சுத்திகிட்டு இருப்பாங்க :)/// ஹா ஹா ஹா.................. யார்கிட்டையும் சொல்லாதிங்க வனி சுக்கு பொட்ட டீ தரேன் :)

ஹாய் ரே மேடம் உங்க ரோஸ்மில்க் என் டீக்கு இடு ஆகுமா???????????

ஹாய் யாழி நான் வந்துட்டேன் வாங்க் வாங்க டீ தரேன் ;)

இன்னைக்கு நான் ஆபிஸ்க்கு லேட்டாதான் வந்தேன் அதாவது 2 மணிக்கு
சரி எல்லோரும் வரிசையா வாங்க டீ தரேன்.

உன்னை போல பிறரையும் நேசி.

டீ ப்ளீஸ். :D

ரோஸ் மில்க் மதியம் வெய்யிலுக்கு சூப்பரா இருந்திருக்கும், சளின்னு தான் உங்க சுக்கு டீக்கு காத்திருந்தேனாக்கும் ;) ரேவதி கையால ரோஸ் மில்க் கிடைக்க கொடுத்து வெச்சிருக்கனும்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹே தேவி வந்துட்டியா எங்க போன யார கேட்டு லீவ் எடுத்து இங்க உன்ன எத்தனை பேரும் தேடுறோம் கொஞ்சம் கூட பொறுப்பு இல்லாமல் போய்ட்டு உனக்கு ஆமாம் இரு இரு உங்க பாஸ் கிட்ட சொல்லி லீவு தர வேண்டாம்னு சொல்றேன்

ஐயோ வனி கொள்ளாதீங்க முடியவில்லை!

தேவி இப்போ புரியுதா எலி எப்பவும் பூனையாக முடியாதுன்னு.

சரி சரி வா வந்து எல்லோருக்கும் டீ குடு. மற்றவர்களும் எங்கே எல்லோரும் வாங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் வனி , இந்தாங்க இந்தாங்க சுக்கி போட்ட டீ இந்தாங்க (__)> நல்ல பெரிய கப் ல கொடுத்து இருக்கேன். நல்ல சூடா இருக்கு குடிங்க.

ஹாய் யாழி , பாஸ் எங்க லீவு கொடுக்குரது நம்மலே எடுத்துக வேண்டியது தான் பாஸ் கிட்ட கேட்டா தரமாட்டாருனு தான் நான் வீட்டில படுத்துகிட்டு போன் பண்ணி சொல்லுரது. ஹிஹி.....
யாழி இந்தமா டீ (_)> நல்ல குடிங்க.:)

ரே, இந்தாங்க மேடம் உங்களுக்கு டீ நல்ல குடிங்க (_)>

//தேவி இப்போ புரியுதா எலி எப்பவும் பூனையாக முடியாதுன்னு// ஹா ஹா....... இதுக்கு தான் சின்ன கப் ல டீ தரேன். எப்புடி

உன்னை போல பிறரையும் நேசி.

//ஐயோ வனி கொள்ளாதீங்க முடியவில்லை// - கொல்லாதீங்க. தமிழில் நான் கூட தப்பு கண்டுபிடிச்சுட்டனே ;) ஹய்யா ஹய்யா.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

எனக்கு தமிழ் சரியாக வராது. பிழை இருந்தால் மனிக்கவும் இது நான் நிறைய தடவை சொல்லிட்டேன். என் தமிழில் பிழை கண்டுபிடிக்கவேண்டுமென்றல் நீங்கள் என் பதிவு எல்லாத்திலும் பிழையை கண்டுபிடித்து கொண்டே இருக்க வேண்டும். என்ன செய்வது தமிழே எனக்கு தகராறு. அப்போ எல்லோரும் இங்கிலீஷ் புலி நினைத்து கொள்ளாதீர்கள். (தமிழே பரவாயில்லை இங்கிலீஷ் சுத்தம். ) இப்படி இருக்கு என் கதை.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

உங்க தமிழில் அத்தனை பிழை வருமா?? எனக்கு தெரியாதே. ஏன்னா என் தமிழை பார்த்து ஆரம்பத்தில் அறுசுவையே சிரிச்சுது. அதான் உங்க பதிவில் ஒரு தப்பை கண்டு பிடிச்சதும், எனக்கு சந்தோஷம் தாங்கல. ;) என் அளவுக்கு நீங்க பிழையா எழுவதாக எனக்கு தெரியலப்பா... அழகா எழுதுறீங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனி மிக்க நன்றி என் தமிழை அழகுன்னு சொன்னதற்கு. நான் இப்போ கிளம்புறேன் நாளை பார்க்கலாம். உங்கள் கை மிகவும் அழகா இருக்கு. இது நான் ஏற்கனவே சொல்லி இருக்கேன். நீங்க மருதாணி உங்கள் கையில் போட்டு இருந்தீர்கள் இல்லையா ரொம்ப அழகா இருந்தது. கையை நன்கு பார்த்துகொள்ளுங்கள்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

எவ்ளோ நாள் தான் டீயே குடிக்கறது. உடலுக்கு புத்துணர்வூட்ட கொத்தமல்லி சாயா இருக்கு. தேவிக்கு இது போட்டி கடையல்ல. வேணுங்கறவங்க சீக்கிரம் வாங்க!.

அன்புடன்
THAVAM

மேலும் சில பதிவுகள்