கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

ஹாய், தோழிஸ அனைவருக்கும் காலை வணக்கம்

வாழ்கவளமுடன்,
SUP*யோகராஜ்

தோழிகள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்......

வாங்க ப்ரீத்தி அறுசுவைக்கு உங்களை அன்போடு அழைக்கிறோம்.....

ரேவதி எப்படி இருக்கீங்க? காலையிலயே சமத்தா அரட்டைக்கு வந்துட்டீங்க குட்கேர்ள் :)

வனி எப்படி இருக்கீங்க குழந்தைகள் நலமா? என்னை மட்டும் நீங்க தேடவே இல்ல :(

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

ஓடி வாங்க ஒரு டன் முழுவதும் ரோஸ் மில்க் இருக்கு. சீக்கிரம் வருபவர்களுக்கு ஜிகிர்தண்ட கிடைக்கும். இது ஸ்டாக் உள்ள வரை மட்டுமே. அடிச்சிக்காத வாங்க (எவ்வளவு சலிகைகள் கொடுத்தாலும் நம் மக்க அவங்க வேலையை தான் பார்கிறார்கள்.) வனி நீங்கள் வேலையை முடிச்சிவிட்டு சீக்கிரம் வாங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

பாருங்க ஸ்வர் நீங்கள் எப்படி சமத்த கல்யாண வேலைகள் இருந்தும் எங்களை பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு வந்து இருக்கீங்க. மற்ற தோழிகள் மற்றும் அண்ணாக்கள் எங்கு சென்றார்கள் என்றே தெரியவில்லை. இந்தாங்க
உங்களுக்கு ஒரு ஜிகர்தண்ட மற்றும் ரோஸ் மில்க். நல்ல சாப்பிட்டு தெம்பா பதில் போடுங்க. நான் நல்ல இருக்கேன். உங்கள் கல்யாண வேலை எல்லாம் எப்படி போகுது. நீ சென்னையில் எங்கு இருக்கீங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

நான் கலக்கி வெச்ச ஜிகருதண்டாவை காணோம். நைஸா எடுத்து வந்துட்டு இங்கே ரேவதி எல்லோருக்கும் சும்மா கொடுத்துட்டு இருக்காங்க. கொடுங்க கொடுங்க.

அன்புடன்
THAVAM

ஹாய் ரேவதி, ஸ்வர்ணா, யோகா.... புதிய தோழியாக நானும் வரலாமா.....?

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வாங்க பிரியா. இது என்ன கேள்வி. வந்து பேசுங்கள்.

அண்ணா நான் கொண்டுவந்ததை கண்டுபிடித்து விட்டீர்களா? யாரிடமும் சொல்லவில்லை?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

அண்ணா, மற்றும் தோழிகள் அணைவருக்கும் இனிய காலை வணக்கம். எல்லோரும் நலமா?

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

ரேவதி, அந்த ஜிகருதண்டா கலந்து ஐந்து நாள்தான் ஆகுது. சீக்கிரமா எல்லோர்க்கும் கொடுத்துடுங்க.
மஞ்சுளா, நலமே, ப்ரேம் நலமா?.

அன்புடன்
THAVAM

ரேவதி நான் சென்னை இல்லப்பா கும்பகோனத்துல இருக்கேன்.வெயிலுக்கு ஏற்ற ஜிகர்தண்டா,ரோஸ்மில்க் க்கு ரொம்ப நன்றிப்பா...

கல்யாண வேலை நடந்துகிட்டே இருக்குப்பா இடையில் உங்ககிட்டலாம் பேசிட்டு போகலாம்னுதான் வந்தேன் இன்னிக்கு நான் ப்ரியா இருக்கேன் பா அதான் இங்க ஓடி வந்துட்டேன் :)

ப்ர்யா வாங்க வாங்க நீங்களும் இனி எங்களுக்கு தோழிதான் வந்து எங்களோடு ஐக்கியமாகுங்க :)

மஞ்சு எப்படி இருக்கீங்க அப்பாவுக்கு இப்ப எப்படி இருக்கு நல்லாருக்காங்களா? ப்ரேம் கு ரிசல்ட் வந்தாச்சே என்ன மார்க் வாங்கிருக்கார்?

தவமனி அண்ணா நல்லா இருக்கீங்களா அண்ணி நல்லாருக்காங்களா?

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்