கூடி கும்மியடிக்கலாம் வாங்க

எல்லோரும் ஒன்றாக சேர்த்து கும்மியடிக்கலாம் வாங்க. நல்ல தலைப்புகளை பற்றி பேசலாம். அரட்டைக்கு வாங்க வாங்க

ஹாய் மஞ்சுளா மேடம்... உங்களை பையன் என்ன மார்க்? ட்ரீட் எங்க? என் & நம் தோழிகள் சார்பாக உங்கள் மகனுக்கு ஒரு பூங்கொத்து
@@@
@@@@@
@@@
///
///

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

சுவர்ணா, அனைவரும் நல்லாருக்கோம். விஜய் நல்லாருக்காரா?. உங்கள் இல்ல திருமண வேலைகள் எப்படி போய்கிட்டிருக்கு. மழை உண்டா?.

அன்புடன்
THAVAM

ஹாய் தோழிஸ்& அண்ணா அனைவருக்கும் காலை வணக்கம்.:) என்னாபா இன்னைக்கு காலையிலயே அரட்டை கலைகட்டி இருக்கு ரொம்ப சந்தோஷ்மா இருக்கு.அவ்வளோ வேலை இருக்கு அத விட்டுட்டு நீங்க எல்லோரும் வந்தத பார்த்து ஓடி வந்துட்டேன்.:)

உன்னை போல பிறரையும் நேசி.

அண்ணா எப்படி இருக்கீங்க? அண்ணி, பாரதி, கார்த்தி எப்படி இருகாங்க? உங்கள் அறுவடை எல்லாம் முடிஞ்சதா? நீங்கள் சொல்லிருக்கும் அந்த கடல் கன்னி மெயில் எனக்கு forward பண்ணுங்கள் அண்ணா.

ஹாய் மஞ்சு என்ன பிள்ளை நல்ல மார்க் எடுத்து இருக்கான? வாழ்த்துக்கள்.

இன்னும் இன்ஜினியரிங் form கொடுக்கவில்லை. நல்ல காலேஜ் கிடைக்கவேண்டும். ECE தானே ட்ரை பண்றீங்க?

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஹாய் பிரியா,அண்ணா,ஸ்வர்ணா,REVATHY
ப்ரேம் நல்லா இருக்கான். மார்க் நாங்க எதிர்பார்த்த அளவு இல்ல. பேமெண் சீட் இசி இ அட்மிஷன் வாங்கியாச்சுப்பா.

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

அண்ணா என்னவர் ரொம்ப நல்லாருக்காங்க...... திருமண வேலை நடந்துட்டு இருக்கு பத்திரிக்கை கொடுத்துட்டு இருக்கோம்..
மழையா அப்படீன்னா என்னங்கன்னா :( இங்க வெயில் கொலுத்தி எடுக்குது :(

மஞ்சு பரவால்ல விடுங்க சீட் வாங்கிட்டீங்கல்ல சந்தோசம் ....

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மஞ்சு அதான் சீட் கிடைத்துவிடதே! ஏன் கவலைபடுறீங்க எந்த காலேஜ்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஸ்வர்ணா, ரேவதி,
Info college of engineering & Technology, coimbatore
கவலைப்படாம இருக்கமுடியலப்பா. ஒரு மாசம் லீவ் போட்டுட்டு அவன் கூடவே உட்கார்ந்து படிக்க வைத்தேன். என்னை ரொம்பவே ஏமாத்திட்டான். இனிமேலாவது புரிந்து கொள்ளனுமேன்னு தான் கவலையா இருக்கு

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

மஞ்சு கவலைபடாதீங்க பா என்ன பன்னுரது இந்த காலத்துல பி்ள்ளைகளுக்கு விளையாட்டு தனம்தான் அதிகமா இருக்கு..
போக போக சரியாயிடுவாங்க மஞ்சு.

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மனிக்கவும் எழுத்து பிழையாகிவிட்டது. கிடைத்துவிட்டதே.

சரி விடுங்கள் பாவம் அவன் என்ன செய்வான். கண்டிப்பாக கல்லூரியில் நன்றாக படித்து நல்ல ஜாப் போவான். நீங்கள் வருத்த படாதீங்க.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

மேலும் சில பதிவுகள்