மிளகாய் சட்னி

தேதி: June 1, 2006

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பெரிய வெங்காயம்-2
மிளகாய் வற்றல்-8
புளி- ஒரு சிறிய நெல்லி அளவு
பெரிய தக்காளி-1
தேவையான உப்பு
சிறிய வெங்காயம்-8
கடுகு- 1 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
கறிவேப்பிலை- சிறிது
நல்லெண்ணை- கால் கப்


 

பெரிய வெங்காயம், மிளகாய் வற்றல், புளி, தக்காளியை உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு சிறிய வாணலியில் எண்ணையை ஊற்றி சுட வைக்கவும்.
கடுகைப்போட்டு, அது வெடித்ததும், உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக அரிந்த சிறிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி சட்னியில் சேர்க்கவும்.


மேலும் சில குறிப்புகள்