பச்சை ஸ்மூதி

தேதி: May 7, 2011

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

பாலக் கீரை - 1 cup
அன்னாசிபழம் - 1/2 cup
வாழைப்பழம் - 1 (சிறியது)
கெட்டி புளிக்காத தயிர் - 1 cup
ஆரஞ்சு ஜூஸ் - 2 cup
ஐஸ் கட்டி - 3-5


 

எல்லாவற்றையும் நன்றாக மிக்சியில் போட்டு அடிக்கவும்.
சர்க்கரை சேர்க்க தேவையில்லை.
வெயில் நேரத்திற்கு சுவையான குளு குளு பானம் தயார்.


மேலும் சில குறிப்புகள்