தூக்கமின்மை

என் அம்மா, இரவில் சரியாக உறக்கம் வராமல் அவதியுருகிறார்கள். மூண்று மனி நேரத்திற்கு மேல் தூங்குவதில்லை. உதவுங்கள்.

டாக்டர் ஒருவரை கன்சல்ட் பண்ணுங்கள்/

நிச்சயமாக தர்மம் இறைவனின் கோபத்தை தணித்து விடும் .தீய மரண்த்தைத் தடுத்து விடும்.

niraya books patika solunga.solgam solitae padu ka solunga
iam new to arusuavai.com .inaiku than serthen.nan belgiumila irukean.

ஹாய் சிவரஞ்சனி,

மருதாணிப் பூவை உறங்கும் முன் தலையணை அடியில் வைத்துப் படுத்தால் நன்கு தூக்கம் வரும் என்று சொல்வார்கள்.. முயற்சி செய்து பாருங்கள்...

மேலும் சில பதிவுகள்