அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்ப....

அறுசுவைக்கு குறிப்புகள் அனுப்பும் போது படங்களை இணைப்பது எப்படி?யாராவது உதவுங்கள் ப்ளீஸ்......
.

எனக்கும் யாராவது பதில் சொல்லுங்க பா.
நானும் அருசுவைக்கு முதல் தடவையா ஒரு கதை எழுதி அனுப்பி இருக்கேன்
ஆனா இன்னும் அது வரல ஏன் என்ன காரணமுனு தெரில,
யாராவது சொல்லுங்க பா.நான் ரொம்ப ஆசையா முதல் முறையா எழுதி அனுப்பி இருக்கன்

ராதிகா நான் கூட இப்படித்தான் கவிதை அனுப்பிவிட்டு காத்திருந்தேன் ஏக்கத்துடன்.காத்திருங்கச்ள் வந்துவிடும் விரைவாக...

ரேணுகா ,ரீயாமா கண்டிப்பாக உங்கள் கவிதை மற்றும் கதைகல் வெளிவரும். ஆனால் ,சில நாள்கள் காத்திருக்க வேண்டும்.. வாழ்த்துக்கள்,..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

குறிப்புகள் எழுதும் போது படங்களை இணைப்பது எப்படி?தயவு செய்து ஹெல்ப் பண்ணுங்க பா

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

அறுசுவைக்கு சமையல் குறிப்புகளை எந்த மின்னஞ்சலுக்கு அனுப்புவது என்று தயவு செய்து யாராவது சொல்லுங்கள்...ப்ளீஸ்

http://www.arusuvai.com/tamil/node/14765

நீங்கள் கேட்க்கும் கேள்விக்கு பதில் இங்கே உள்ளது பாருங்கள்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அந்த லின்க்ல் எந்த அட்ரஸ்கு அனுப்பனும்னு பொடவில்லையே...உதவுங்கள் பா..

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

மேலும் சில பதிவுகள்