உதவுங்கள்

நான் தற்பொது 12 th முடித்து இருக்கிறேன்.
எனது medical cutoff 190 . நான் மருத்துவ துறையில் படிக்கவே விரும்புகிறேன். எனது மதிப்பெண்களுக்கு mbbs சீட் கிடைக்குமா? அல்லது நான் வேறு எந்த பிரிவுகளை எடுக்கலாம்? உதவுங்கள்.

ஹாய் மீனு வாழ்த்துக்கள்.
நான் குன்னத்தூர்தான்,மருத்துவத் துறைக்கு முயற்சி செய்.அப்படி கிடைக்கவில்லைன்னா,பல் மருத்துவம்,விலங்கு மருத்துவர்,சித்தா இதுபோல மருத்துவத்திலிலுள்ள உட்பிரிவுகளுக்கு முயற்சி செய்.அப்படியும் இல்லைன்னா பொறியியல் துறையில் எத்தனையோ பிரிவுகள் இருக்கின்றன,அதில் சிறப்பானதை தேர்வு செய்து வாழவில் முன்னேறுடா.......வாழ்த்துக்கள்.........

உங்களுக்கு MBBS கிடைக்கும் என்று நினைக்கிறேன், அது உங்களுடைய கோட்டாவை பொருத்தது. BC ஆக இருந்தால் கட்டாயம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் அண்ணா university யில் B.TECH Biotechnology முயற்சி செய்யவும். நல்ல future.

எனக்கு ஒரு சந்தேகம் (I am in USA), இந்த வருடம் Entrance exam உண்டா. எப்போது entrance ரிசல்ட்.

இதுவும் கடந்து போகும் !

வாழ்த்துக்கள்... உங்கள் மதிப்பெண்ணுக்கு நல்ல மருத்துவக்கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டுகிறோம்... மருத்துவம் கிடைக்கவில்லை என்றால் தளர வேண்டாம்... பல் மருத்துவத்தில் நல்ல எதிர் காலம் உள்ளது... அதனை தெரிவு செய்து படிக்கவும்... கல்லூரி கிடைத்த உடன் கண்டிப்பாக பதிவு போடவும்...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

இந்த வருடம் entrance கிடையாது...

துன்பங்களுக்கு இடையில்தான் வாய்ப்புகள் ஒளிந்திருக்கின்றன..

thanks for all

past is past . future is a mystry , present is a joy

மேலும் சில பதிவுகள்