facebook,orkut பற்றி உங்கள் கருத்து...

தோழிகளே...facebook,orkut பற்றி உங்கள் கருத்து என்ன? தாராளமாக கூறுங்கள்...பாசிட்டிவாகவோ, அல்லது நெகட்டிவாகவோ.....

Hi, i have been using facebook for a year, and i think its good because i am alone at home in US and i feel totally disconnected from everyone in this world. On FaceBook, atleast to see friends posting something or the other now and then makes you feel that you are still a part of this world. many people say that it is unsafe to post photos but you can secure it by changing your settings. so for me, its a good companion and my only companion.
and to all who are away from your homeland... how do you kill your time at home? please tell me. advice me on that. i feel so lonely and i have lost all my confidence that i used to have. i have started crying every single day. advice plz sisterss....

நான் facebook கடந்த 3 வருடமாக use பண்ணினான்.8 மாதத்திற்கு முன்பு யாரோ என்னுடைய பெயரில் ID create பண்ணி என் friends i add பண்ணி use பண்ண ட்ரை பண்ணினாங்க.face book கு கம்ப்ளைன் பண்ணி 3 மாதத்திற்கு அப்புறம் தான் அந்த ID delete பண்ணினாங்க.எனக்கு தெரிஞ்ச friends மட்டும் தான் என் ID ல இருந்தாங்க.கண்டிப்பா எனக்கு தெரிஞ்சவங்க தான் இதை பண்ணி இருக்கனும்.யாரையும் நம்ப முடியல இப்போ.என்னை பொருத்த வரைக்கும் face புக் ஒரு டைம் வேஸ்ட்.face புக் ID வைத்திருப்பது தப்பு இல்லை பட் போடோஸ் எல்லாம் தேவையற்றது.

Face Book is Good, but it is Highly Dangerous, it is better not to give any personal or sensitive information's. If possible please avoid giving date of birth.

PLEASE I WOULD KINDLY REQUEST EVERYONE TO READ THE BELOW LINK

http://padmahari.wordpress.com, then type Face Book in the search button, among the result, read the 6th option, believe me it is such a useful information's about FACE BOOK.

your future is created by what you do today, not tomorrow &
you must be the change you want to see in the world

இவ்வளவு விஷயங்கள் இருக்கா??? இனி ஜாக்கிரதையா தான் இருக்கணும்.....

"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"

தோழி ஜெஸ்ஸி, இங்கு போய் கவிசிவா அவர்கள் பதிவை படிச்சு பாருங்க. உங்களுக்கும் உதவியா இருக்கும்னு நினைக்கிறேன்.

http://www.arusuvai.com/tamil/node/16422?page=2

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்