help me pls

என்னக்கு கால்ல வெடுப்பு அதிகமா இருக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க இது சரியாக....

வணக்கம் தோழி,

காலில் வெடிப்புக்காக குறிப்பு கேட்டால் மட்டும் போதாது, அக்குறிப்பை தொடர்ந்து உபயோகித்தால் மட்டுமே பலன் உண்டு.

நீங்கள் முதலில் கடைகளில் இருந்து பாதம் க்ளீன் செய்யும் ப்ருஷ் வாங்குங்கள், அதில் 4 உபயோகத்திற்கு இணைத்து இருப்பார்கள், அதில் சொரசொரப்பான பகுதியால் உங்கல் பாதங்களை நன்கு சுத்தம் செய்யவும், அதற்கு முன் கால்கள் சிறிது நேரம் நீரில் நனைந்து இருப்பது முக்யம்.
தொடர்ந்து செய்வதால், வெடிப்புகளில் உள்ள தேவை அற்ற தோல்கள் நீக்கப்பட்டுவிடும், காலை, மாலை இரு வேளைகளிலும் தொடரவும், தூங்கப் போகுமுன் கால்களை நன்கு கழுவி, பின் துடைத்து CRACK CREAM அல்லது நல்லெண்ணை தடவவும், தொடர்ந்தால் நல்ல பலன் .

neenga sonnatha follow pannaren frnd thk u....

காலில வெடிப்பு போக வாஸ்லின் தினமும் இரவில் தேயுங்க பலன் கிடைக்கும்

மேலும் சில பதிவுகள்