visa

thozhigalae,
vanakam,en thoziyin kanavarukum,avalukum mrg agi 2 varudam agirathu..avargalul sariyana understanding illai,karanam avaludaia Mother inLaw,Sister in law vum..ipozhuthu aval kanavar dhubai sella vendum enrum,debtation kaga company avarai anupuvathagavum solgirar....thozhiku avar sariyana thagaval edhuvum thara villai...ovuru naal ovuru karanam solgiraram.....avaluku nambuvatharkum bayamai irukirathu.avalal koda poga mudiyathu chinna kuzhandai iruku .
avar entha naatuku porar nu epadi theriyum?
Visa sikirama kidaikuma?
Visa vil ethanai naal irukalam pondra details irukuma?
visa vai angirundapadiyae renew or extend panna mudiyuma?

thozhigalae sikiram padil thanthal naan avaluku nilamayai eduthusolla vasadi yai irukum........
thank you

எந்த நாட்டிற்க்கு போகிறார் எவ்வளவு நாள் விசா என்ற எல்லா விபரமும் பாஸ்போர்டில் தான் இருக்கும். விசா அப்பளை பண்ணிய பின்னர் தூதரகத்தில் ஒரு சின்ன நேர்முக தேர்வு போல் இருக்கும். அது முடிந்ததும் தெரியும் நமக்கு விசா கிடைக்குமா இல்லையா என்று. விசா உறுதியாகி விட்டால் தூரகத்தில் அவர்கள் பாஸ்போர்டை வாங்கி வைத்துக் கொண்டு விசா ஸ்டாம்ப் பண்ணி கொடுப்பார்கள். அதில் எல்லா விபரமும் இருக்கும். விசா சீக்கிரம் கிடைக்குமா என்றெல்லாம் உறுதியாய் சொல்ல முடியாது. சில நாடுகளுக்கு செல்வதென்பது ரொம்ப கடினம்..மற்றும் அவர் வேலை நிமித்தமாக செல்கிறார் என்றால் அவர்களின் கம்பெனியில் அவரை எவ்வளவு சீக்கிரம் அனுப்பணுமோ அவ்வளவு சீக்கிரம் அனுப்பி வைப்பார்கள்.
விசாவில் அவர்கள் அங்கு அதிக பட்சமாக எத்தனை காலம் தங்கலாம் என்று இருக்கும். அது முடிந்து விசா அங்கேயிருந்தே கூட நீடிக்கலாம். அவர்கள் மறுமுறை தாய்நாடு வந்து போகும் போது கண்டிப்பாக ஸ்டம்பிங் போகணும்.

குழந்தை வைத்து கொண்டு தாராளமாக கூட செல்லலாம். அவர்கள் கம்பனியில் அனுமதித்தால் அவர்களே டிக்கெட் எடுத்துக் கொடுத்து விடுவார்கள். சில நேரங்களில் கம்பனியில் அந்த மாதிரி செய்ய மாட்டார்கள்.

நீங்கள் கீழே தமிழ் எழுத்துதவி உபயோகித்து தமிழில் அடித்தால் நம்ப தோழிகள் நிறைய பேர் வந்து பதில் சொல்லுவார்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

மேலும் சில பதிவுகள்