அறுசுவைக்கு குறிப்புகள் மற்றும் படங்கள் அனுப்புவது எப்படி?feedback@arusuvai.com அனுப்பினா failed நு வருது.. உதவுங்கள் ப்ளீஸ்....
அறுசுவைக்கு குறிப்புகள் மற்றும் படங்கள் அனுப்புவது எப்படி?feedback@arusuvai.com அனுப்பினா failed நு வருது.. உதவுங்கள் ப்ளீஸ்....
சங்கீதா
இந்த மெயில் ஐடி க்கு அனுப்புங்க
arusuvaiadmin@gmail.com
சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***
சுகந்தி.
உங்க தகவலுக்கு ரொம்ப தாங்ஸ் சுகந்தி....
"Piranthathu vazhvatharkaga, vazhvathu anbirkaga"