கவிதா(uk5mca)வுக்கு வாழ்த்துக்கள்!!!

நம்ம கவிதா,இரண்டாவது பெண்குழந்தையை (11/5/2011)பெற்றெடுத்துள்ளார்.குழந்தையின் பெயர் மஹிதா.கவிதா மற்றும் குழந்தை நலம்.கவிதாவுக்கும்,அவங்க குடும்பத்துக்கும் நம் வாழ்த்துக்களை சொல்வோம்,வாங்க தோழிகளே!

கவிதா,
மறுபடியும் தாயானதுக்கு வாழ்த்துக்கள்.சாஹித்யா குட்டி அக்கா ஆகிட்டாங்க.

உங்க குடும்பத்தின் புதுவரவான மஹிதா பாப்பா வாழ்வில் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ வாழ்த்துக்கள்.குழந்தையின் பெயர் நல்லா இருக்கு.

அன்பு கவிதா,

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்!

உடல்நலத்தை கவனிச்சுக்குங்க, சாஹித்யாவுக்கும் மஹிதாவுக்கும் எங்களின் அன்பைத் தெரிவியுங்கள்.

அன்பு ஹர்ஷா,

நல்ல செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி

அன்புடன்

சீதாலஷ்மி

வாழ்த்துகள் கவிதா

அன்புடன் மஞ்சுளாஅரசு
எப்போதும் சிரித்திரு

கவிதாவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..
தாயும் சேயும் நலமும் வளமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.
செய்தியை பகிர்ந்து கொண்ட ஹர்ஷாவுக்கு நன்றி.

கவிதாசிவகுமார்.

anbe sivam

ஹாய் கவிதா... புதுப்பூவாக மலர்ந்திருக்கும் மஹிதா விற்கு வாழ்த்துக்கள்...சிறப்பான எதிகாலத்தை எதிநோக்கியிருக்கும் மஹிதாக்கு இறைவனின் ஆசிகள் என்றும் துணையாய் இருக்கும்...

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

வாழ்த்துக்கள் :) நீங்களும் பிள்ளைகளும் நலமோடு வாழ பிராத்திக்கிறோம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

சாஹித்யாவுக்கு குட்டி தங்கை பிறந்ததற்கு வாழ்த்துக்கள்.

வாழ்த்துக்கள் கவிதா.குழந்தை மஹிதாவுக்கு எல்லா வளங்களையும் இறைவன் அருள பிரார்த்தனை செய்கிறேன்.

அன்புடன்,
குரு

குட்டி பாபாக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், கவிதா அக்கா வாழ்த்துக்கள் by elaya.G

வாழ்த்துக்கள் கவிதா :) நீங்களும் பிள்ளைகளும் நலமோடு வாழ கடவுளிடம் பிராத்திக்கிறோம்.
குட்டி பாப்பா பெயர் ரொம்ப நல்லாருக்கு :)

நட்புடன்,
சுவர்ணா விஜயகுமார் :)

இதுவும் கடந்து போகும்.

மேலும் சில பதிவுகள்