காது நமைச்சல்

வணக்கம் தோழிகளே. என் மகனுக்கு 21 மாதங்கள் ஆகிறது. 3 நாள் நடு இரவில் காது வலி என அழுதான். ear drops போட்டென். துங்கிட்டான். பின் fever வந்தது சரியாகி விட்டது. அப்பொது doctor காதில் இருப்பதாக சொன்னார். olive oil drops போட சொன்னார்.இப்பொ காதை ஒரு நாளைக்கு 20 முறை மேல் குடைகிறான். காதுக்குள் வெள்ளையாக அடைத்து இருக்கு. ரொம்ப பயமா இருக்கு.ENT doctor next month appointment தந்து இருக்காங்க. ஆனா daily பையன் மிகவும் கஷ்ட படரான். எனக்கு அழுகையா வருது. pls help me

infectionஆகியிருக்கலாம் e n t doctor கிட்ட காட்டவும் அப்படி அங்கே காட்டமுடியாவிட்டால்
ear drops ஊற்றவும்
http://www.palakani.com/showthread.php?tid=1183

infectionஆகியிருக்கலாம் e n t doctor கிட்ட காட்டவும் அப்படி அங்கே காட்டமுடியாவிட்டால்
ear drops ஊற்றவும்
http://www.palakani.com/showthread.php?tid=1183
http://www.google.co.in/#q=%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81+%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF&hl=ta&biw=1003&bih=657&prmd=ivns&ei=1U7VTarVBcbQrQe-wrz1Cw&start=10&sa=N&fp=437a1469e30c2dd3
http://www.gnanamuthu.com/2010/09/blog-post_04.html

இது ஒன்றும் இல்லை ...எல்லா குழந்தைகளுக்கும் வரும். குழந்தைகளுக்கு அதிகப் படியான சளி வரும் போது ஒரு விதமான நீர் குழந்தைகளின் காது மடலில் தாங்கும். அது தானாகவே வடிந்து விட வேண்டும் அப்படியே வடிந்தும் விடும். சில நேரம்களில் கிருமிகள் அந்த நீரில் தங்குவதால் இன்பெக்ஷன் ஆகிறது. அப்பொழுது தான் குழந்தை ரொம்பவே கஷ்டப்படும். குழந்தைக்கு சளி இருக்கும் போது நீங்கள் கிச்சனில் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு கதவை மூடிக் கொண்டு குழந்தையுடன் இருபது நிமிடமாவது உள்ளே இருங்கள். (தண்ணீர் தீர்ந்துவிட்டதா என்று அவ்வபோது பார்த்துக் கொள்ளுங்கள்). இல்லையென்றால் பாத்ரூமில் வெந்நீர் குழாய் அல்லது ஷவரை திறந்து தண்ணீர் மேல படாமல் உள்ளே இருக்கவும். (வேறு ஒன்னும் இல்லீங்க ஆவி பிடிக்கறது தான்....குழந்தைகளுக்கு இப்படி). இரண்டு மூன்று முறை இப்படி ஒரே காதில் ஆனால் ENT பார்ப்பது நல்லது. ஒரு முன் எச்சரிக்கைகாக தான் பார்க்க சொல்லிருப்பர்கள். ஒன்றும் வருந்தாமல் பொய் வாருங்கள்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

நீங்கள் அறுசுவைக்கு புதிதா? அறுசுவையில் சில விதிமுறைகள் இருக்கு அதை ஒரு முறை படித்து தெரிந்துக் கொள்ளுங்கள். இப்படி வேறு லிங்க் எல்லாம் கொடுக்க கூடாது. மீண்டும் மீண்டும் கொடுத்தால் உங்கள் பதிவு மற்றும் பெயரும் நீக்க பட்டு விடும். நீங்கள் படித்ததை உங்களின் சொந்த எழுத்துக்களால் பதிக்கலாம்.

லாவண்யா

லாவண்யா
கேட்டவை எல்லாம் நம்பாதே, நம்பினதெல்லாம் சொல்லாதே !!

காதை குடையாதீங்க...பிள்ளைக்கு காதிற்குள் infection ஆகியுள்ளது என்று நினைக்கிறேன்...

டாக்டர் அப்பாயின்ட்மென்ட்டுக்காக காத்திருக்காமல் உடனே தனியார் ent specialist தெரிந்தவர் இருந்தால் அழைத்துச் செல்லவும்.
எனக்குத் தெரிந்து mount elizabeth ஹாஸ்பிட்டலில் Dr. Mark Ignatius...
எங்கள் குழந்தை 7 வயது இருக்கும்போது இந்த பிரச்னையை சந்தித்தோம்.
உங்கள் குழந்தை மிகவும் சிறியவர் என்பதால் இன்னும் கவனம் செலுத்தவும்...

infection வளர விட்டால் செவி கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்..

முடிந்தவரை சீக்கிரம் அழைத்துச் செல்லவும்.

UDANE ORU NALLA CHILD HOSPITAL SELLUNGAL...
ENNUDAYA SIBARISU...

INGU KULANTHAKGALUKKANA MARUTHUVARGAL MATTUME RUKKIRARGAL...

SIRAPPANA ANUBAVAM MIKKA NALLA SIGICHAI MURAI ULLA MARUTHUVAMANAI...
ENTHA BAYAMUM VENDAM UDANE SLLUNGAL...

CHILD TRUST HOSPITAL (KKCT),
Nungambakkam, chennai.

KANJI KAMAKODI CHILD TRUST HOSPITAL IS ONE AND ONLY CHILD HOSPITAL,
SO PLEASE GO... NO APOINTMENT. 1 ST COME 1 ST CARE...

KANJI KAMAKODI CHILD TRUST HOSPITAL
nungampakkam, chennai ( Opp-Balme Grow Hotel )

Thanks for all advice.அவனுக்கு சளி இல்ல lungs clear னு doctor சொன்னாங்க.நாளைக்கு private ENT specialist mount elizabeth DR.kevin soh கிட்ட போறொம்.

jaya

மேலும் சில பதிவுகள்