பாஸ்போர்ட் சந்தேகம்

நான் கடந்த மாதம் கோயம்புத்துரில் ஏப்ரல் 18ம் தேதி பாஸ்போர்ட் நார்மலில் அப்ளை செய்தேன். ஆன்லைனில் status report (Application has been transferred to policy section, Please See the PRO)இப்படி வருகிறது. என்ன செய்வது.

மேலும் சில பதிவுகள்