சரியாகிட்டுதா அனு... சந்தோஷம் :) அம்மா செய்வாங்க அப்பாக்கு. அதை பார்த்து தான் தெரியும். தினமும் சாப்பிடணும்னு கட்டாயம் இல்லை... ஆனா ரெகுலராவே வாரத்தில் 1 நாள் எடுத்துகிட்டா இந்த பிரெச்சனை வராம இருக்கும். இப்போ வலி சரியாகும்வரை தினமும் எடுங்க. எந்த சைட் எஃபெக்ட்டும் இருக்காது.... அப்பா தினமும் குடிப்பார் பூண்டு பால். பயப்பட வேண்டாம்.
என் கணவர் 3 நாட்களாக வாயுத்தொல்லையால் மிகவும் சிரமபட்டார். பெருங்காயத்தை சுடு நீருடன் குடுத்தேன்,தினமும் 2 வேலை 5 பூண்டு சுட்டு குடுத்தேன் இப்போது சரியாகி விட்டது
குரு
இரவு பால் காய்ச்சும் போதும் 1 டம்லர்க்கு 6 பல் பூண்டு போட்டு காய்ச்சு கொடுங்க. பூண்டு வேகனும். அந்த பூண்டும் சாப்பிட சொல்லுங்க. நல்ல பலன் தெரியும்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
நன்றி வனிதா. செய்து
நன்றி வனிதா. செய்து பார்க்கிறேன்.
அன்புடன்,
குரு
வனிதா அக்கா, நன்றி, 2
வனிதா அக்கா,
நன்றி, 2 நாள்கள் வாயுத்தொல்லையால் அவஸ்தை பட்டேன் இப்பொழுது சரியாகிவிட்டது..........................மிக்க நன்றி திணமும் சாப்பிடவேண்டுமா?? லேசாக வலி இருக்கிறது???????????????
by,
AnuGopi,
Be happy and Make others happy........
அனு
சரியாகிட்டுதா அனு... சந்தோஷம் :) அம்மா செய்வாங்க அப்பாக்கு. அதை பார்த்து தான் தெரியும். தினமும் சாப்பிடணும்னு கட்டாயம் இல்லை... ஆனா ரெகுலராவே வாரத்தில் 1 நாள் எடுத்துகிட்டா இந்த பிரெச்சனை வராம இருக்கும். இப்போ வலி சரியாகும்வரை தினமும் எடுங்க. எந்த சைட் எஃபெக்ட்டும் இருக்காது.... அப்பா தினமும் குடிப்பார் பூண்டு பால். பயப்பட வேண்டாம்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
thanks vani