வணக்கம் sisters,
நான் தொலைதூரக்கல்வியில் MSc IT IInd year exam எழுதியிருக்கிறேன். Project report இன்னும் இரண்டு நாட்களுக்குள் submit செய்ய வேண்டும். எனக்கு சில சந்தேகங்கள் உள்ளது. உங்களால் முடிந்தால் உதவுங்களேன். ONLINE OUTSOUCING என்ற தலைப்பில்
1) Cost Estimation system in the farming
2) Menu design
3) Database design
4) Validation Checks
மேற்கூறியவற்றில் doubts உள்ளது. I have a project report for reference. But I didn't find enough details. Pls pls give some samples regarding the above given queries. pls pls
கடவுள் கெட்டவங்களுக்கு நெறைய கொடுப்பார் ஆனா கை விட்டுடுவார்; நல்லவங்களை நெறைய சோதிப்பார் ஆனா கை விட மாட்டார்.
hellooooooo, anybody is there
Pls give some details pa. Awaiting for ur answers
poorni
hi ma hw ru?first of all i want to know in which language u done this project neenga ennalam menus like for example vb la use pannara mathiri anthoda usage pathi lam mention pannum database design neenga link panni erutha project la add pannunga abdi illana vittudunga pa http://www.vbtutor.net/
http://www.programmerworld.net/
http://www.vbtutor.net/vb6/vbtutor.html
www.codeproject.com
http://www.dotnetspider.com/projects/
www.happycodings.com
entha sites lam projectkaka naa use pannuthu ungalaku usefula erukum nu nambaren search panni parunga pa i hope u may get som information from this... all d best dear
hi poorni
hi ma ru there?
hai sathiyamca
சத்யா எப்படி இருக்கீங்க. உங்களோட பதிவினை முதலிலேயே பார்த்தேன். ஒரு வழியாக எனக்கு பரீட்சை முடித்து இப்போதுதான் நேரம் கிடைத்தது. உங்களது பதிவுகள் எனக்கு மிகவும் உதவிகரமாக இருந்தது. மிகவும் நன்றி சத்யா. அடிக்கடி பேசலாம் சத்யா.
hi poorni dear
sry ma eppadi irukanga?project work lam mudijatha entha univerisity la msc pannaranga?time kedakum pothu massage pannunga pa
டியர் சத்யா, நான்
டியர் சத்யா,
நான் மஞ்சு,உங்களால எனக்கு 1 உதவி ஆகணும்,உங்களுக்கு Corel Draw 12தெரியுமா?எனக்கு சொல்லிதரமுடியுமா?எனக்கு Menus Use Panrathu மட்டும் சொல்லி குடுத்தா போதும்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் என் ஐடி குடுக்கறேன்,ஹெல்ப் பண்ணுவீங்களா?
dear maju
maju dont mistake dear ennaku atha pathi theriyathu paa...neenga enna pannaranganu na therijikalama?sry frnd ennala unnagalku help panna mudiyala mannikavum....
hi sathyamca
சத்யா நல்லாயிருக்கீங்களா? நான் பாரதியார் பல்கலைக்கழகத்தில் MSC (IT) பண்ணினேன். தயவு செய்து உங்களுக்கு தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பல்கலைக்கழகத்தில் நேரடியாக சென்று தொலைமுறைகல்வியில் சேரச்சொல்லுங்கள். study centreகள் புற்றீசல் போல பெருகிவிட்டது. அதில் என் படிப்புக்காக தர வேண்டிய record books - ஐ update செய்யாமல் முந்தைய வருட record syllabus -ஐ கொடுத்து விட்டனர். பிறகு நாங்கள் practical exam செல்லும்போது எல்லாமே வேறாக இருந்தது. அதை நாங்கள் தெரிவுபடுத்தியும் அவர்களால் எதுவும் செய்ய முடியாது என்று விட்டனர். எப்படியோ ஒரு வழியாக exam முடித்து விட்டு வெளி வந்தோம்.
dear poornima
ebdi erukanga nallama?ayioo pavam viva mudijatha poorani?ebdi pannanga nalla pannangala enga project panga?job ku pora idea eruka poorani?
hi sathyamca
நல்லாயிருக்கேன் சத்யா. நீங்க எப்படி இருக்கீங்க. எங்க இருக்கீங்க. நீங்க வேலைக்கு போயிட்டு இருக்கீங்களா?
நான் போன வருடம் வரை ஒரு தனியார் பள்ளியில் வேலை செய்து கொண்டிருந்தேன். திருமணத்திற்கு முன்பு மூன்று வருடங்கள் வேலை செய்த பள்ளியிலேயே திருமணம் முடிந்து 5 மாதங்கள் வேலையிலிருந்தேன். வேலையை தொடர முடியவில்லை. MSc முடிச்சாச்சு. வீட்டிலிருந்தபடியே ஏதாவது வேலை செய்யலாம் என்றிருக்கிறேன்.
உங்களுக்கு ஏதாவது தெரிந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள். எனக்கு மிக உதவியாக இருக்கும்.
ஏன்னா நான் எனக்கு தெரிந்தவர்களிடம் data entry வேலை வாங்கி வீட்டிலிருந்தே பண்ணிட்டு இருந்தேன். ஆனா வாங்கற காசை விட internet க்கு அதிகமா காசு செலவாச்சு. அதனால அந்த வேலையை continue பண்ணலை.