அன்பான உறவுகளே! எனது மகளின் மகளுக்கு பெயர் வைக்க வேண்டும். ந நா ய யா எழுத்துக்களில் உங்களுக்குத் தெரிந்த பெயர் சொல்லுங்கள் அல்லது நெற்றில் எந்தப் பக்கத்தில் கிடைக்கும் என்பதை அறியத்தரவும்.
உங்கள் உதவிக்கு நன்றிகள்.
அன்பான உறவுகளே! எனது மகளின் மகளுக்கு பெயர் வைக்க வேண்டும். ந நா ய யா எழுத்துக்களில் உங்களுக்குத் தெரிந்த பெயர் சொல்லுங்கள் அல்லது நெற்றில் எந்தப் பக்கத்தில் கிடைக்கும் என்பதை அறியத்தரவும்.
உங்கள் உதவிக்கு நன்றிகள்.
Girl Papa Names
Yaashika, Yaashitha, Yamini, Nandhini, nakshathira, Yaashini, Nadhira, Nadhila...Yakshini, Yogasri,
regards
pattu
பாப்பா பேரு
நந்திகா, நந்திதா
நக்ஷத்ரா
யாழினி
யாமினி
நேகா நேஷா
நேத்ரா
யாஷிகா
எனக்கு வேறு எதவும் இப்போ நினைவுக்கு வரல... வந்தா வரேன்.
துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!
அன்புடன்,
வனிதா
பட்டு & வனிதா
பட்டு ,வனிதா உங்கள் உதவிக்கு நன்றிகள்.மேலும் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள்.
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்
பெயர்......
நந்திகா (Nandhika) - Goddess Lakshmi, water vessel made up of clay
யத்வா (Yadva) - Intelligence, Perception, mind
யாழிசை (Yaalisai) - Melodious
நம்பிக்கையோடு உன் முதலடியை எடுத்து வை. முழுப் படிக்கட்டையும் நீ பார்க்க வேண்டிய அவசியமில்லை. முதல் படியில் ஏறு.
குழந்தையின் பெயர்
http://www.indianhindunames.com/indian-hindu-girl-name-n.htm
http://www.nriol.com/babynames/gyy.asp
இந்த தளங்களில் உங்கள் குழந்தைக்கு ஏற்ற பெயர் கிடைக்கலாம்.. சென்று பாருங்கள்...;-)
Don't Worry Be Happy.
ராஜி & ஜெயலக்ஷ்மி
ராஜி உங்கள் உதவிக்கு நன்றி.
ஜெயலக்ஷ்மி நீங்கள் தந்த தளங்களில் சென்று பார்த்தேன். நிறைய அழகான பெயர்கள் உண்டு.உதவிக்கு நன்றி.
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்
பெயர்
நயனா
நக்ஷத்ரா
நதி
நதியா
யாழினி
யருத்ரா
யாஷிகா
யஷிதா
யஷ்வினி
Ramya Karthick B-)
When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)
pls help me frnds........
தோழிகள் ம,மா,மி,மு.... இந்த எலுத்துகளில் பெயர் தெரிந்தால் சொல்லுங்க pls......................
கெளசல்யா
மதுநிஷா, மம்தா, மஹிழா, மஹிஸ்ரீ, மதுரா, மஹிதா, மித்ரா, மிருனாளினி
ரம்யா
ரம்யா உங்கள் உதவிக்கு மிகவும் நன்றி.
ஆமா உங்களுக்கு ஏதும் விசேசம் உண்டா?
நாம் பலருக்கு உதவி செய்வோம்
நம் வாழ்வும் உயர்ந்திடட்டும்