please சொல்லுங்க 11 மாத குழந்தை உனவு

என் குழந்தைக்கு 11 மாதம் ஆகிறது என்ன உனவு கொடுக்கலாம். நான் காலை 9 மனிக்கு இட்லி, 11 மனிக்கு பனானா, 2 மனிக்கு சாதம்+பருப்பு+காய் (உருளை அ காரட் அ பாலக்கிரை), 5 மனிக்கு பால் , 9 மனிக்கு carlac கொடுக்கிரேன். இதனுடன் எதவது செர்து கொடுக்கனுமா தெரிந்தவர்கள் please பதில் சொல்லுங்களென். குழந்தைக்கு soup செயும் முறை எவரெனும் சொல்லுங்களென் please

i 2 want to knw the ans fr this pa.. my baby s also 11 months old.
frds my baby s often crying in the mid night.
so pls tell me wat food shall i giv b4 c slleps

மன்றத்தில் இருக்கும் குழந்தைகள் பகுதி பார்த்தா நிறைய இருக்கும்... கூடவே கூட்டாஞ்சோறு பகுதி போய் வலது பக்கம் இருக்கும் லின்க்கில் “குழந்தைகளுக்கு” என்று இருக்கும். அதை பார்த்தாலும் நிறைய கிடைக்கும். குழந்தை இரவில் செரலாக்குடன் விடாம திட உணவு எதாவது கொடுங்க. இட்லி, கஞ்சி, சாதம் இது போல் ஊட்டுங்க அப்ப தான் இரவில் நல்லா தூங்குவாங்க. செரலாக் சீக்கிரம் ஜீரணம் ஆனா பசிக்கும் இரவில். ஒரு கப் பாலும் கொடுத்து தூங்க வைங்க. குழந்தைகளுக்கு தான் வித விதமா குறிப்பு இருக்கே அறுசுவையில். 11 மாதம் என்றால் பயப்படாம கொடுங்க... தப்பே இல்லை. நம்ம சாப்பிடும் எல்லாமே அவங்களுக்கும் குறைந்த அளவில் காரம் சேர்த்து கொடுக்கலாம்.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

நீங்கள் கொடுக்கும் உணவே சரியானது தான்.. கூட கொஞ்சம் பழம் சேர்க்கலாம்(ஆப்பிள்). வனிதா கூறியது போல் இரவு திடமான உணவு கொடுங்க.. இட்லி அல்லது பால் சாதம்.. இரவு நன்றாக, நிம்மிதியாக தூங்கும் குழந்தை..

http://www.arusuvai.com/tamil/recipes/196

இந்த லிங்குகளை கிளிக் பண்ணுங்க, என் குறிப்புகள் 75% குழந்தைகள் சாப்பிடும் உணவு தான் முயற்சி செய்து பாருஙக்ள்.
வலது பக்கத்தில் குழந்தைகளுக்கு என்ற பிரிவில், 17 பக்கத்துக்கு குழந்தைகளுக்கான உணவுகள் இருக்கின்றன அதை பார்த்தால் புரியும்.

11 ,மாத குழந்தைக்கு ஷாஃப்டான சாப்பாடு அயிட்டம் எல்லாமே கொடுக்கலாம்.
நேரம் இருந்தால் நானே எல்லா லின்க்கும் எடுத்து கொடுத்து இருப்பேன்.

Jaleelakamal

thanks for replay வனிதா madam மன்றத்தில் நிறைய 6 மாத குழந்தைகே உள்ளன அதனால் தான் கெட்டேன் உதவவும். என் குழந்தையும் இரவில் அழுகிறான் உஙல் குறிப்பு கன்டிப்பாக பனுல்லதக இருக்கும். thank you

என் குழந்தையும் இரவில் அழுகிறான் குறிப்பு-ku நன்றி

http://www.arusuvai.com/tamil/node/18623
http://www.arusuvai.com/tamil/node/18421
http://www.arusuvai.com/tamil/node/6691
http://www.arusuvai.com/tamil/node/6493
http://www.arusuvai.com/tamil/node/6191
http://www.arusuvai.com/tamil/node/5962
http://www.arusuvai.com/tamil/node/5641
http://www.arusuvai.com/tamil/node/7444
http://www.arusuvai.com/tamil/node/7338
http://www.arusuvai.com/tamil/node/7337
http://www.arusuvai.com/tamil/node/8348
http://www.arusuvai.com/tamil/node/8378
http://www.arusuvai.com/tamil/node/8721
http://www.arusuvai.com/tamil/node/10947
http://www.arusuvai.com/tamil/node/11035
http://www.arusuvai.com/tamil/node/12987
http://www.arusuvai.com/tamil/node/14165
http://www.arusuvai.com/tamil/node/13943
http://www.arusuvai.com/tamil/node/14513
http://www.arusuvai.com/tamil/node/15625
http://www.arusuvai.com/tamil/node/15762

என்னால் இப்போதைக்கு இவ்வளவு தான் தேட முடிந்தது. 11 மாத குழந்தைக்கு இது எல்லாம் கொடுக்கலாம். நல்லா நெய் சேருங்க. இரவில் திட உணவு, முடிந்த வரை சாதம் கொடுங்க, நல்லா தூங்கும் குழந்தை. மற்ற உணவுகள் விரைவில் ஜீரணமாகி பசி எடுத்துவிடும். தூங்கும் முன் கொஞ்சம் பால் குடிக்க வைங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

jaleela madam உங்கள் பதில் மிக்க பயனுல்லதாக இருந்தது. madam உங்களுக்கு நேரம் இருந்தால் குழந்தைக்கு soup செய்யும் முறையை கூற முடியுமா?

நான் கொடுத்த லின்க்ஸ்’ல ஜலீலாவோட சூப் குறிப்புகள் சைவம், அசைவம் எல்லாமே இருக்கு பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

வனிதா அக்கா நிங்கள் கொடுத்த அனைத்து link-க்கும் மிகவும் பயனுல்லதாக இருந்தது. இன்று மதியம் soupதான் கொடுக்கப் போறென். அக்கா soup,dosai etc..குறிப்புகள் நன்றாக இருந்தது. எனக்காக இவ்வளவு தேடி கொடுத்த்தற்கு thanksஅக்கா.என் சந்தேகம் தீர்ந்தது இனி நீங்கள் அனுப்பிய குறிப்புக்களை வைத்து சமைத்து தறுகிறேன்.

மேலும் சில பதிவுகள்