4 month baby urgent pls replay me

குழந்தைகு 4 மாதம் மலம் கழிவு போகறது இல்ல ten days help me pls am i new join in arusuvai

உலர்ந்த திராட்சை 5 அல்லது 6 எடுத்து வெந்நீரில் போட்டு சிறிது நேரம் கழித்து அதன் ஜீஸ் எடுத்து ஒரு ஸ்பூனில் சிறிது சிறிதாக கொடுக்கவும்.குழந்தை மலம் கழிக்கும்.

தோழிகள் பலரும் வந்து ஆலோசனை சொல்வார்கள்.

இல்லையென்றால் டாக்டரை பாருங்கள்.ஏனென்றால் கழிவு வெளியேறினால் தான் நல்லது.

Expectation lead to Disappointment

Take the baby to doctor immediately.Though many home remedies for that its for one or two days or maximum for three days..this is something not good..so better get the consultation from the appropriate person.

இதுவும் கடந்துப் போகும்.

thanks for ur suggestion thanks to replay todays we are going to doctor immediately

thanks for replay ok todays going to doctor

Hi Tilaga
This is the summer season so give a lot of water to the baby

சர்க்கரையை கொதிக்க வைத்த ஆர வைத்த நீரில் கலந்து ஒரு 2 தேக்கரண்டி கொடுங்க. இரவு கொடுத்த காலையில் சரி ஆகனும். அப்படி ஆகலன்னா உடனே டாக்டரை பாருங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

Try Bonisson or Gripe water. Try Prune juice, will be available in gerber brand.

மேலும் சில பதிவுகள்