Pls help me quickly, enakku yen yappavum answer panna matturinge

dear sisters, iam new to arusuvai website, iam having two years old boy baby, he is having cold now,athanale sappudave mattenguran, nose block vera irrukku, paalum kudikka maatenguran, pasiya ille, yenakku yenna pannurathunu theriyala,pls help me. ennaku tamil link theriyale athanalathan english le type paani iruken.

hai sister iam also new to arusuvai i have 4 month baby anku ena soldarathu tharila nega yaru replay panla sonathala than na epo replay panra ga so nega unga pulla kita nala vilayatu kamichutu pal kuduga and cold ku doctor kita poga because nama athavathu pani pullaiku side effect vantha so one time u going to doctor otherwise he is normal ok take care

thanks for ur reply sister, iam very happy now , i do the same sister

jealousy comes from lack of self confidence

nasoclear’னு ஒன்னு கிடைக்கும் மெடிகல் ஷாப்ல. வாங்கி மூக்கில் 2 துளி விடுங்க. மூச்சு விட சுலபமா இருக்கும். அது சரி ஆனாலே சாப்பிட ஆரமிச்சுடுவான். பொதுவாவே குழந்தைங்க சளி பிடிச்சா ஒழுங்கா சாப்பிடாது. கொஞ்சம் ட்ரை பண்ணி அவங்களூக்கு பிடிச்ச உணவு, சூப் இது போல் குடுங்க... நாக்குக்கு ருசியா இருந்தா கொஞ்சமாவது சாப்பிடுவாங்க.

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

thank u so much sister, naan neenga sonna mathiriye seiren

jealousy comes from lack of self confidence

குழந்தையின் cold'ku இந்த மன்றத்திலே நிறைய குறிப்பு சொல்லி இருக்காங்க.. அத பாருங்க...குழந்தை தூங்கும் போது தலையணையில் தூக்கி படுக்க வைங்க.. மூச்சு விட easy'a இருக்கும்..
அவனுக்கு பிடித்த உணவா கொடுத்து பாருங்க...
அவன் active'ah இருந்தால் கொஞ்சம் விளையாட விடுங்க..
பசி எடுத்து தானாக சாப்பிட வருவான்..

thanks sister, antha kurippuhal yenge irukkum pls sollunga

jealousy comes from lack of self confidence

http://www.google.com/transliterate/tamil
இந்த லிங்க் பயன்படுத்தி தமிழ் டிபே பண்ணுங்க
by Elaya.G

http://arusuvai.com/tamil/node/18494
http://www.arusuvai.com/tamil/node/9905
http://arusuvai.com/tamil/node/17633
http://arusuvai.com/tamil/node/17557
http://arusuvai.com/tamil/node/17288

சகோதரி Ameeryusuf-க்கு,

நீங்க இந்த லிங்க்-யை பயன்படுத்தி தமிழ் -ல கேள்வி கேட்கவும். நம்ம அருசுவை தோழிகள் பதில் சொல்லுவாங்க.

http://www.arusuvai.com/tamil_help.html

அன்புடன்,
ரேவதி கண்ணன்.

மேலும் சில பதிவுகள்