கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

உங்க 'பேபி போட்டோ' 2 பார்த்தேன். போட்டோக்களை கொஞ்சம் எடிட் பண்ணிப் போட்டுருறீங்களா?
அங்க சொன்னா பர்மனன்டா இருந்தாலும் இருந்துரும். அதான் இங்க.

அன்புடன்

‍- இமா க்றிஸ்

பர்த் டே பேபி வனிக்கு, ப்ரெஷ்ஷான பிறந்த நாள் வாழ்த்துக்கள். இன்னைக்கு எங்கே அவுட்டிங்? என்ன புரோக்ராம் வச்சிருக்கீங்க? என்ன ட்ரஸ் எடுத்தீங்க? எல்லாத்தையும் விலாவரியா சொல்லிடுங்க. இதை பார்த்து மற்ற தோழிகளும் அதை மாதிரியே வாங்கி தர சொல்லி அவங்க ஹப்பிங்களை அரிக்க சரியா இருக்குமோல்லியோ?

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

ஷேக் அண்ணா நலமா பட்டிமன்றத்துல நம்ம அரட்டைய வச்சுக்க வேண்டாமேனு இங்க வந்தேன். ஆமாம் நீங்க என்னைய வச்சு காமெடி கீமெடி பண்ணலியே. நான் பட்டில நடுவர் //நீ நடுவராக இருந்தால் இதைவிட சிறப்பாக இருந்திருக்கும் என் நினைக்கிறேன்..உன் அளவுக்கு என்னால முடியாதுப்பா....// ஏன் அண்ணா ஏன் அண்ணா இப்படி என்ன கிண்டல் பண்றீங்க. நீங்க நடத்தும் அளவில் தூசு கூட என்னால் முடியாது.

யாழு சகோதரி நான் நலம்..நீ நலமா?நான் காமடியா சொல்லிருந்தாலும் உன்னால் அது முடியும் என எனக்குத் தெரியும்..ஆமினா,பவித்ரா,யோகா..இவங்கெல்லாம் தன்னோட முதல் பட்டில அசத்திருக்காங்க..அப்ப ஏன் உன்னால முடியாது?சொல்லுப்பா!ரீசன்டா ரேணுகா கலக்கு கலக்குனு கலக்கல...அடுத்த பட்டிக்கு நீதான் நடுவர் சரியா?னத்திங் இஸ் இம்பாஸிபிள் யாழு...

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

அண்ணா அடுத்த பட்டிக்கு சுகன் நடுவரா வராங்கா? அதுக்கு அடுத்ததுக்கு யாழி வரட்டும் ஒரு கை பார்க்கலாம். அந்த யாழி பொண்ணுக்கு ரொம்ப திமிர் ஏறி போச்சி நான் அவளை பிடிக்கவே முடியவில்லை. இந்த தேவி பொண்ணும் தான். எல்லோரையும் அவங்கங்க ஊர்க்கு தேடி போய் உதைக்க போகின்றேன்.

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

மிகவும் அழகான வரிகள் அண்ணா. இதுதான் உங்கள் கனவு என்றால் நிச்சயம் அது ஒரு நாள் பூர்த்தியாகும்.

இதுவும் கடந்து போகும்..

அன்புடன்
ரேவதி உதயகுமார்

ஷேக் அண்ணா எப்படி இருக்கீங்க. பட்டிமன்றத்தை சிறப்பாக நடத்தி நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கீங்க. அதற்கு என்னுடைய பாராட்டுக்கள். அண்ணா அடுத்த பட்டிமன்றத்துக்குதான் சுகி நடுவரா வராங்க இல்ல. நீங்க சொல்றதும் சரிதான் இதுவரை பட்டிமன்றத்துக்கு நடுவரா வந்தவங்க எல்லோரும் சிறப்பா நடத்தி தீர்ப்பு வழங்கிடுறாங்க. இருந்தாலும் கொஞ்சம் பயம் தான். சமைத்து அசத்தலாம் பகுதிய சிறப்பா நடத்தி இருக்காங்க யாழினி. ஒரு நாள் அவங்களே பட்டிமன்ற நடுவரா பொறுப்பேற்றுப்பாங்க.

.ரேவதி உங்கள் வாக்கு பொன்னாகட்டும்!எல்லாம் உங்கள் அன்பும்,இறைவனின் ஆசிர்வாதமும்தான்!ஆமாம் நீங்களும் இதுவரை நடுவரா இருந்ததில்லையே ஏன் மேம்?
வினோஜா:ஹாய் வினோ நான் நலம்.நீங்க நலம் என நம்புகிறேன்..சரி..இப்பல்லாம் ஏன் உங்கள அறுசுவைல பார்க்க முடிவதில்லை?ரொம்ப பிசியா?அடிக்கடி வாங்கப்பா.ஓக்கே

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

.ரேவதி உங்கள் வாக்கு பொன்னாகட்டும்!எல்லாம் உங்கள் அன்பும்,இறைவனின் ஆசிர்வாதமும்தான்!ஆமாம் நீங்களும் இதுவரை நடுவரா இருந்ததில்லையே ஏன் மேம்?
வினோஜா:ஹாய் வினோ நான் நலம்.நீங்க நலம் என நம்புகிறேன்..சரி..இப்பல்லாம் ஏன் உங்கள அறுசுவைல பார்க்க முடிவதில்லை?ரொம்ப பிசியா?அடிக்கடி வாங்கப்பா.ஓக்கே

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

.ரேவதி உங்கள் வாக்கு பொன்னாகட்டும்!எல்லாம் உங்கள் அன்பும்,இறைவனின் ஆசிர்வாதமும்தான்!ஆமாம் நீங்களும் இதுவரை நடுவரா இருந்ததில்லையே ஏன் மேம்?
வினோஜா:ஹாய் வினோ நான் நலம்.நீங்க நலம் என நம்புகிறேன்..சரி..இப்பல்லாம் ஏன் உங்கள அறுசுவைல பார்க்க முடிவதில்லை?ரொம்ப பிசியா?அடிக்கடி வாங்கப்பா.ஓக்கே

எனக்கு இதயம் என எதுவும் இல்லை.கவிஞனாக வேண்டும் என்ற துடிப்பு மட்டும் உண்டு.இவை ஒரே நாளில் கவிஞனாகும் முயற்சி இல்லை.பலநாள் கனவுகள் ஒரு நாளில் கவிதையாக்கும் பயிற்சி.

அன்புடன்
ஷேக் முஹைதீன்

ஹாய் தோழீஸ் யாராவது இருக்கீங்களா. தேவி, சுகி, யாழினி, ஷேக் அண்ணா, ரேவதி, தீபா, ரேணு அரட்டைக்கு வாங்க.

மேலும் சில பதிவுகள்