கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

ஹாய் வினு,இனிய மாலை வணக்கம்.காபி குடிச்சாச்சா வினு?எங்க காபி கொடுக்கறவங்களை காணோம்?

தேவி,எங்கடா காபியை காணோம்?பவர் போயிடுச்சா?சீக்கிரம் வாடா.

அன்புடன்
நித்திலா

ஹாய் தோழிஸ் நான் வந்துட்டேன். அடிக்கடி பவர் போயிட்டு போயிட்டு வருதுபா. மன்னியுங்கள் தோழிஸ் ய் டீ ரெடி வரிசையா வாங்க டீ தரேன் ;)

ஹாய் சஜன்யா, நான் நலம் நீங்க நலமா?இந்தாங்க தோழி நீங்க முதல் முறையா என் டீய குடிக்க போறிங்க எப்படி இருக்குனு சொல்லுங்க (_)>

ஹாய் நித்திமா, இந்தாட டீ (_)> நல்லா இருக்கும் மேல கொட்டிகாமா குடிமா.

உன்னை போல பிறரையும் நேசி.

நித்தி காபி தேவி கையால குடிக்கலாம் வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கேன். எனக்கு அறுசுவை ஸ்லோவா இருக்கு அதான் உங்களுக்கு பதிவு போட தாமதமாகுது. எனக்கு கடப்பா சமையல் குறிப்பு வேணும். யாராவது லிங்க தரமுடியமா. நானும் தேடிக்கிட்டு இருக்கேன்.

வினோ செல்லம், இந்தாமா உனக்கு மட்டும் காபி(_)> தரேன் அந்த நித்தி பொண்ணுகிட்ட சொல்லாத.

உன்னை போல பிறரையும் நேசி.

தேவி தேங்க்ஸ் காபிக்கு. மெயில பேசலாம் பார்த்தேன் நீ இல்ல. நாளைக்கு பேசலாம். க்ரெண்ட் போகாம இருக்கனும்.

ஹாய் நானும் புதிய வரவு என்னிடமும் பேசுங்கப்பா please

தேவி,நித்தி,வினு,
டீ சூப்பரா இருந்தது,கொஞ்சம் சூடா இருந்தது,இன்றைய நாள் என்னால மறக்க முடியாது தேங்ஸ் டு காட்,உங்கல எல்லாம் என் தோழி யாக குடுத்ததற்கு,,,,,
அன்புடன்
சஜன்யா..................

All is well

ஹலோ நித்தி,,,,,,,
இன்றைக்கு டின்னர் நா செஞ்சு தரவா,,,,,,

உங்கள்
சஜன்,,,,,,,,,,,,,,,,,,

All is well

தேவி,,,,,,
உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா,,,,,,,,,நம்ம நித்தி,ஜெய்,வினி, அவுங்களுக்கும் தான்,,,,,ப்ளிஸ் சொல்லுங்களேன்,,,,,,

சஜன்யா

All is well

வினோ,,,,,
ரொம்ப நன்றி என் பெயர் அழகானது என்று சொன்னதற்கு.நான் ஒரு இல்லத்தரசி.ஆன்லைன் ஜாப் செய்துவருகிரேன்.இப்போ உங்களுடன் சாட் செய்கிறேன்,,,,,,,,,,,,,,,,,,,,

சஜன்

All is well

மேலும் சில பதிவுகள்