கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

தேவி, ரேவதி, இமாம்மா இருக்கீங்களா. இமாம்மா பிஷ்நெட் ஒயர்ல உங்களுக்கு ஒரு பதிவு போட்டேன் பார்த்தீங்களா?

ஹாய் வினோ செல்லம் இருக்கியா? நான் வந்துட்டேன்.

மா தோழிஸ் எல்லோரும் ஓடிவாங்க டீ ரெடியா இருக்கு. முதல்ல வர்ர 5 பேருக்கு டீயுடன் ஸ்னக்ஸ் தர்ரேன்.;)

உன்னை போல பிறரையும் நேசி.

ஹாய் தேவி. நானும் வந்துட்டேன் ஆனா லேட்டாக...... எப்படி இருக்கீங்க? டீ ஆரிப்போச்சுப்பா.... பரவாஇல்லை ... ஐஸ் காfபி போல ஐஸ் டீ யா நென்ச்சு குடிச்சிடலாம்... என்ன பண்ணுவது.... எல்லாம் வெய்யில் கொடுமைல இப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியதா போகுதுல......

அன்பே கடவுள். உன்னைப் போல் பிறரையும் நேசி...
ப்ரியாஅரசு.

ஹாய்! ஹாய்! ஹாய்!

யாராவது இருக்கீங்களா?? இருந்தால் தயவு செய்து ஒளியாம ஓடியாங்கோப்பா!! கொஞ்சம் நேரம் கதைக்கலாமே!!

அன்புடன்
பவித்ரா

பவி,
நான் இருக்கேன்.எப்படி இருக்கீங்க?

வாங்க, அன்பு, எத்தனை நாள் ஆச்சு, பேசி. இன்னும் எல்லா தோழிகளுடனும் சேர்ந்து அறுசுவையில் பழைய மாதிரி ஒரு ரவுண்ட் வரணும்’னு ஆசையா இருக்கு.

அன்புடன்
பவித்ரா

பவி,
இனி பழைய மாதிரி அறுசுவை களை கட்டும்னு சொல்லுங்க.

ஹாய் ஹர்ஷா இருகிங்களா? ரொம்ப நாளே ஆளையே பாக்க முடியல நலமா?

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

அன்பு,, வரணும்னு ஆசை’னு தான் சொன்னேன்ப்பா, என் கெட்ட நேரம் வர முடியாதே!!

குமாரி, ஹாய் நீங்க எப்படியிருக்கீங்க, உங்களுடைய கையெழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும்ப்பா, அழகாயிருக்கு:)

அன்புடன்
பவித்ரா

குமாரி,
நலமா?கொஞ்சம் பிஸி.இனி அடிக்கடி வருவேன்.

பவி,
முடிந்தவரை அப்பப்போ வந்து போங்க,சரியா?
வேலை எல்லாம் எப்படி போகுது?

மேலும் சில பதிவுகள்