கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

கண்டிப்பா வரேன் அன்பு. வேலை பயங்கர போர்ப்பா, என்ன செய்ய, செய்யாட்டி சாப்பாட்டுக்கு என்ன வழி??!!!

ம்ம், அப்புறம், உங்க ரெண்டாவது குழந்தை’கு அப்படியே உங்க ஃபேஸ், சொல்லனும்’னு நினைச்சுட்டே இருந்தேன், அதான் இப்ப சொல்லிட்டேன்

அன்புடன்
பவித்ரா

ஹாய் பவித்ரா நல்லா இருகிங்களா? நான் நலம்...உங்க வீட்ல உள்ளவங்க எல்லோரும் நலமா?

ஹாய் அன்பரசி அபப்டிய நானும் ஊருக்கு போய் இருந்தேன் நானும் சரியா வரமுடியல இனி வருவேன்.

என்றும் அன்புடன்.....

•´ ¸.•*´¨) ¸.•*¨)
(¸.•´ (¸.•* குமாரி ♥♥♥...♪♪♪

பவி,
அப்படியா? அவ(Prajna) என்னவர் மாதிரினு எல்லாரும் சொல்றாங்க.நீங்க மட்டும் தான் என்னை மாதிரினு சொல்றீங்க, நன்றி.

குமாரி,
அப்படியா?அப்ப இனி அடிக்கடி பார்க்கலாம்.
சரிப்பா,எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு.அப்புறமா வரேன்.

அனைத்து அருசுவை அன்பு உள்ளங்களுக்கும் என் காலை வணக்கம்.

எல்லாரும் சீக்கரம் ஓடி வாங்க .

யாறாச்சும் இருக்கீங்களா

அன்புடன்
ஸ்ரீ

_^_ வணக்கம். யாரும் இல்லையா. அரட்டை மக்கள் அரட்டை அடிச்சி ரொம்ப நாள் ஆகுது. யாராவது இருந்தா வாங்க கொஞ்சம் நேரம் பேசலாம்.

அச்சச்சோ...... அரட்டை பக்கமே காணாம போயுடுசென்னு தேடிட்டு இருந்தேன்... நல்ல வேலை கண்டுபிடிச்சு மேல கொண்டு வந்துடிங்க..... இந்தாங்க எல்லோருக்கும் சில்லுன்னு ஜூஸ்...... []>

தீபா டீ மாஸ்டர் போய் ஜூஸ் மாஸ்டர் வந்துட்டாங்க. உங்க ஜூஸ்க்கு நன்றி தீப்ஸ். எப்படி இருக்கீங்க. த்ரீஷுக்கு எந்த ப்ளே ஸ்கூல்ல சேர்க்கலாமுனு முடிவு பண்ணிட்டீங்களா. எப்பலேர்ந்து அனுப்ப போறீங்க.

உன்ன இந்த பக்கம் பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு..... எப்படி இருக்க டா.... எல்லோரும் உன்னை ரொம்பவே மிஸ் பண்ணினோம்.....

குட்டி பையன் இந்த வாரம் பெரிய அமர்க்களம் செய்து வச்சுட்டான் டா..... அவன் காலுல சைக்கிளை போட்டுகிட்டான்..... நல்ல அடி... கால் கட்டை விரல் நகம் பேர்த்துடுச்சி.... ஹோச்பிடல் Xrayன்னு ஏக அமர்க்களம்.... 3 லீவுக்கு அப்பறம் நேத்து தான் ஆபீஸ் வந்தேன்...

நான் உங்க கொடைக்கானல் ட்ரிப் பற்றி படிச்சேன். ரொம்ப interesting ஆ இருந்துச்சு. நான் உங்கள Facebook ல தேடி request பண்ணேன்.

மேலும் சில பதிவுகள்