கதைக்க புது இழை!!

ஹாய் தோழிகளே... அரட்டையை இங்கே தொடருங்க :)

ஏங்க ஏன் ஏன் இப்படிலாம் நடக்குது??!!! என்னால தாங்கிக்கவே முடியல ;(

ஆமா... பின்ன... காலையில் இருந்து யாருமே காணோம்... ராஜி, நித்திலா 2 பதிவு போட்டுட்டு காணாம போயிட்டாங்க.. மற்றவர்களை காணவே இல்லை. அப்பறம் எனக்கு சோகமா தானே இருக்கும்??!!! ஒரே ஃபீலிங்கா இருக்கு அறுசுவை பார்த்து... வாங்க பேச.

யாரும் உண்டோ.........................

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹாய் நான் புதிய தோழி வித்யா. அனைவருக்கும் வணக்கம். இந்த சைட் மிகவும் உபயோகமானது.

என்னிடம் பேசுங்கள் வனிதா

அறுசுவையின் புது வரவு வித்யா வருக வருக. வனி அரட்டையில் யாரும் இல்லேனு போயிட்டாங்க போல. அறுசுவை பிடித்திருக்கா. தினமும் வாங்க பேசலாம். நிறைய விஷயங்களை பகிர்ந்துக்கலாம்.

வருக வருக... நலமா?

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

அப்பா.. எத்தனை நாள் ஆச்சு.. அரட்டைக்கு வந்து..
ஒரு பில்டப் குடுத்து வர வேண்டி இருக்கு.. யாரெல்லாம் இருக்கிங்கனு. ஒரு அட்டடன்ஸ் ப்ளீஸ் ;).. வனி தான் கண்ணுக்கு தெரியறாங்க

Ramya Karthick B-)

When someone is nasty or treats you poorly, don't take it personally.
It says nothing about you but a lot about them.... :)

ஹாய் வனிக்கா, ரம்ஸ்,வினோ அப்பாடி எத்தனை நாள் ஆகுது இந்த பக்கம் வந்தே. எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஏன் அரட்டை இவ்வளவு ஸ்லோவா போயிட்டு இருக்கு?

ரம்ஸ், வனி எப்படி இருக்கீங்க. ரம்ஸ் உங்களுக்கு நைட் டைம் தானே. தூங்கலையா. (வனி தான் கண்ணுக்கு தெரியறாங்க) ஏங்க நாங்க பதிவு போட்டது தெரியலையா.

புதிய வரவாக இருப்பதால் பிக் அப் தாமதம் . மன்னிக்கவும்

ஹாய் ஹாய்,தோழிஸ் எல்லோருக்கும் வணக்கம் ;)

ஆமாபா.இந்த ரம்யா பொண்ணுக்கு வனிமட்டும் தான் தெரியுராங்களா? ஏன் நாங்க இத்தை பெரு இருக்கிறது தெரியலயா? இருங்க இருங்க் கார்த்திக் அண்ணா கிட்ட சொல்லுரேன்;) ரம்ஸ் பெசி ரொம்ப நாள் ஆச்சு எப்படி இருக்கிங்க என் அண்ணா நலமா?

உன்னை போல பிறரையும் நேசி.

மேலும் சில பதிவுகள்