pls tel me frnds

1121112

நீங்க நல்லமனு என்னால எப்போ கேக்க முடியல உங்க மனசு ரொம்ப கஷ்டமா இருக்கும் இப்போ, இருத்தலும் உங்களக்கும் உங்க காதலருக்கும் என்ன ப்ரோப்லேம் எங்களுக்கு தெரியாது உங்களுக்கு தன தெரியும் உங்கள லவ் பண்ண அவருக்கு திருமணம் ஆனது கூடவா உங்களுக்கு தெரியாம போச்சி அந்த அளவுக்கு நீங்க சின்ன பொண்ண இறுதி இருகாங்க அலசியமா...அவரும் உங்கள ஏமாத்தி இருகாரு, சொல்ல பொண்ண இது உண்மையான காதல் இல்ல உங்கள நா தப்ப சொல்லல அவர தன சொல்றேன் ஒரு பொண்ண எமத்துனது அவரு தப்பு பட் இருத்தலும் அவர நம்பி ஒரு பொண்ணு திருமணம் செஞ்சிருகாங்க சோ அவங்க happya இருக்கட்டும் நீங்க உங்க காதலற இன்னியும் சந்திக்க வேண்டாம் அதன் உங்க வருகலத்துக்கு நல்லது ஒரு சக தோழியா உங்களுக்கு சொல்லறேன் மறக்கறது கஷ்டம் தன நீங்க முயற்சி பண்ணுங்க தோழி முடியும் கண்டிப்பா. நல்ல இனநிமையான இசைய கேளுங்க பைன்டிங்கள interest இருத்த பண்ணுங்க யோகா பண்ணுங்க இத்தளம் உங்களுக்கு அதுல இறுதி வெளிய வர helpfulla இருக்கும் தோழி.. so naa ethavathu thappa solli erutha manikavum.... byeeeeee frnd take care

thanks. i am not talking pa. Because oru girl life,me life and 3 family life. neega sona mathri try panaran.

எனனால் அவனை மறகக மூடியவில்லை. நான் அவன் கிட்ட speak இருதாது இல்லை. அவன் கிட்ட ஒரு தோழியாக போசலாம் என்று மூடிவு பன்னி இருக்கின்.

எனனால் அவன் தாவிற வேர யாரும் திருமாணம் பாண்ண மூடியது. ஆதா நேரம் அவன் wife ku thorakam panamatan. life long i am frnd only.

avan nabakam oneru pothum life long eruka poran. En mutivu thavaru enaku theriuthu but i can't enala mara mutiyala. nanu திருமாணம் pani happy eruka mutiyathu. athuku epadi erukalam nenaikaran. pls tel me pasava.

regards,
charanya

தோழி சரண்யா, உங்கள் நிலை பரிதாபமாகத்தான் உள்ளது. 4 வருடமாக உங்களை காதலித்தவர் அவர் உண்மையாக காதலித்திருந்தால் எப்படி உங்களை விடுத்து இன்னொரு பெண்ணை காதலித்து மணந்திருக்க முடியும்? அவர்கள் வீட்டில் அவசர கதியில் பெரியவர்கள் பார்த்து மணம் முடித்து வைத்திருந்தால் கூட, சரி போனால் போகிறது அவர் பெற்றோருக்கு கட்டுபட்டு திருமணம் செய்து கொண்டார் என்று சொல்லலாம். ஆனால், உங்கள் காதலரோ ஆற அமர உங்களை விட்டு இன்னொரு பெண்ணை காதலித்து மணம் முடித்திருக்கிறார். இவரா 4 வருடங்கள் உங்களை காதலித்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்.இந்த காலத்திலும் உங்களைப் போன்ற பெண்கள் இருக்கிறார்களா? உலகம் அறியாமல். வருத்தமாக உள்ளது தோழியே. முதல் வேலையாக உங்கள் காதலரையும், அவர் குறித்த நிகழ்வுகளையும் மனதில் இருந்து அடியோடு துடைத்தெறியுங்கள்.நீங்கள் கவலைப்படவும், கண்ணீர்விடவும் உங்கள் காதலருக்கு தகுதி இருக்கிறதா என்று பாருங்கள். தகுதி இல்லாதவருக்காக வருந்தி ஏன் உங்களையும், உங்களை சுற்றி உள்ளோரையும் வருந்த செய்கிறீர்கள். இது போன்ற ஒரு மனிதர் உங்களின் வாழ்க்கை துணையாக வராதவரை சந்தோஷம் என்று எண்ணி கொள்ளுங்கள்.நீங்கள் வைத்திருக்கும் அதே அன்பு அவரும் உங்கள் மேல் வைத்திருந்தால் நீங்கள் வருந்துவதில் நியாயம் உள்ளது. ஒருதலையாக நீங்கள் மட்டும் அன்பு செலுத்தி என்ன பிரயோஜனம்? இனி அனைத்தையும் மறந்து புது வாழ்க்கை தொடருங்கள். வீட்டில் பெற்றோர் பார்க்கும் வரனை மணந்து வாழ்க்கையை சந்தோஷமாக தொடருங்கள். அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

Natpudan,
Kalpana Saravana Kumar :)

A good friend sees the first Tear, catches the Second and stops the Third.

கல்பனா கூறியது மிகவும் சரி.

உங்கள் அன்புக்கும் காதலுக்கும் அவர் தகுதி இல்லாதவர். நீச்சயம் உங்கள் நல்ல மனசுக்கு உங்களுக்கு நல்ல கணவர் அமைவார்.

வாழ்த்துக்கள்

வாழ்க வளமுடன்

இப்ப அப்படிதான் இருக்கும் இந்த நேரத்தில் உன்க முடிவு எதுவும் சரியா இருக்காது அருசுவையில் நிரய பிரன்ஷ் இருக்காங்க எல்லார் கூடவும் பேசுங்க கோஞ்ஜம் சரியா வரும் ஆனா ஒன்னு மட்டும் நல்லா யோசிங்க அவர் அவர் ம்னைவி கூட சந்தோசமா இருக்கார் நீங்க ............ அலுஹயும் கன்னீரும் பொழலமபழுமா இருக்கிங்க இந்த கன்னீர் இருக்கே அவர சும்மா விடது அவர் தaன் வேனும் என்ரு போய்ட்டிங்கன்டா இப்ப மட்டும்தான் சந்தோசமா இருக்கும் அப்பரம் எப்போதும் கன்னீர் கன்னீர் கன்னீர் தான் இப்ப நீங்க செய்ய வேன்டியது ஒன்னுதா........ன் நல்லா கன்னீர் விட்டு அழுவுங்க என்னை மன்னுச்சுரூங்க

(இறைவா!)உன்னையே நாங்கள் வணங்குகிறோம்; உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்.

யா ரஹ்மான் யா ரஹிம் யா மாலிக் யா குத்தூஸ் யா சலாம் யா மூமீன் யா முஹைமீன் யா அஜீஸ் யா ஜப்பார்

நன்றி தோழிகளை,

நானும் அவனும் கொஞ்ம் அவசரம் பட்டு விட்டேன். இப்போது பயமாக இருக்கு. நான் எப்படி வாழ் மூடியும் வோறு oruvari எபபடி திருமாணம் பனன மூடியம். என் தவறாக neenai kathiru. ennai மன்னுச்சுரூங்க தோழிகளை. enaku help panuka.

சரண்யா

தோழி,

pls reply me

அன்புள்ள தோழி,

இன்று நான் அவன் அம்மா விடம் phone paseen. அவன் அம்மா mariage agava இல்லை என்று sonaruka.

என் என்னை இப்படி?????????

அவன் edam pasa try panaran.

அன்புள்ள தோழிகளே,

காலை வணக்கம்,

எனக்கு help panuga. நான் முரளிடம் paseenan. என் lifeku pathu solunu ketan. he replyed nanu panathu thaputhan neeyum panathu thaputhan. ana enaku en wifekum family nanu ena pathulu sollu. unoda valaz asai enaku but atha unala than poichu. un family pati neenaicha ana ena marathutanu solaran. nanu enna family kita permission vaka kojam days pasama eruthuan ethu tharavara solluka. oru ponu nanu ena life ennakum mukiyam and enn familykum. athanka pasama eruthan. anna avan epo nanu enna pana enn wife age 20 enn age 27. ava kita sona dead ava. unaku purijika mutiyum. purijiko solaran. nanu avan nambi than enna kuduthan enna epadi pasaran thariyala. sday ni8 ketan nee than enn lifenu ena kuduthan epadi pana epadi ketan. athu unaku venum. epadi aducheenu thariji unaku themuru. nanu enna pana. new life start panu ena disturb panatha.

sathiyama avan mariage panikanum neenaikaran epovum. athuka two wife pogaku ready. ennala enum enn familyku problem enna panarathu thariyala. roompa kulapama eruku. pls oru ponuku than enna prblm puriyum enna panalam soluka. pls reply me.

மேலும் சில பதிவுகள்