ஃபாத்திமா அம்மாவுக்கும்,ஸ்ரீவித்யாவுக்கும் வாழ்த்துக்கள்!

நம் அறுசுவையின் கூட்டாஞ்சோறு பகுதியில் இடம் பிடித்துள்ள ஹமீத் ஃபாத்திமா மற்றும் ஸ்ரீவித்யா ஐயர் இருவருக்கும் வாழ்த்துக்களை தெரிக்கலாம்,
வாங்க தோழிகளே!!!

நீங்கள் இருவரும் அறுசுவையின் கூட்டாஞ்சோறில் இடம் பிடித்ததை யாரும் கவனிக்கும் முன்பே 30 குறிப்புகளுக்கும் மேலே கொடுத்துட்டீங்க.பாராட்டுக்கள்.

உங்க இருவரின் அனைத்துக் குறிப்புகளும் மிக அருமை.மேலும் நிறைய குறிப்புகளை எங்களோடு பகிர்ந்து கொள்ள வாழ்த்துகிறேன்.

பாத்திமா அம்மா - பிரமாதமான குறிப்புகள் தந்து அசத்தறீங்க, இன்னும் பல ஸ்டார்ஸ் வாங்க வாழ்த்துக்கள்.

ஸ்ரீவித்யா - சீக்கரமே அடுத்த ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

சுகி
***பிரச்சனைகளை கிட்ட வைத்து பார்க்காதே, எட்ட வைத்து பார்***

fathima amma - congratulation to you we need more recipes from you.regards.g.gomathi.Sri vithya -congratulation to you we expected more recipes from you. regards.g.gomathi.

பாத்திம்மா, ஸ்ரீவித்யா நீங்க இருவரும் சுவையான குறிப்புகள் கொடுத்து கூட்டாஞ்சோறில் இடம்பிடித்து வெள்ளி ஸ்டார் வாங்கிவிட்டீர்கள். இன்னும் பல நூறு குறிப்புகள் கொடுத்து தங்க ஸ்டார் வாங்க வாழ்த்துக்கள்.

பாத்திமா மற்றும் ஸ்ரீ வித்யா இருவருக்கும் வாழ்த்துக்கள்...மேலும் பல குறிப்புகள் தந்து அசத்த வாழ்த்துக்கள்...

அன்பு பாத்திமா, ஸ்ரீவித்யா,

மனம் நிறைந்த வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்!!

அன்புடன்

சீதாலஷ்மி

பாத்திமா & ஸ்ரீவித்யா ஐயர்... இருவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இனி என்ன... குறிப்பா கொடுத்து மேலா ஏறிட்டே இருக்க வேண்டியது தான்... :) வித்தியாசமான குறிப்புகளா கொடுத்து அசத்துங்க. :)

துணிந்தவர் தோற்றதில்லை!!
தயங்கியவர் வென்றதில்லை!!

அன்புடன்,
வனிதா

ஹமீதா அம்மா மற்றும் ஸ்ரீ வித்யா
இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்...மேலும் பல குறிப்புகள் தந்து கோல்ட் ஸ்டார் பெற வாழ்த்துக்கள்...

என்றும் அன்புடன்,
கவிதா

மேலும் சில பதிவுகள்